நடப்­பாண்டில்... பய­ணிகள் வாகன விற்­பனை உயரும் ‘இக்ரா’ நிறு­வனம் கணிப்புநடப்­பாண்டில்... பய­ணிகள் வாகன விற்­பனை உயரும் ‘இக்ரா’ நிறு­வனம் கணிப்பு ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.44 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.44 ...
பட்ஜெட் ஓட்டல்களை நாடும் இந்தியர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2016
07:59

கோடை விடு­மு­றைக்­காக இந்த முறை உள்­நாட்­டி­லேயே சுற்­றுலா செல்­லலாம் என்று திட்­ட­மிட்­டி­ருக்­கி­றீர்­களா? நீங்கள் மட்டும் அல்ல, பெரும்­பா­லான இந்­தி­யர்கள் இப்­படி தான் நினைக்­கின்­றனர்.
இந்த ஆண்­டுக்­கான விடு­முறை கால சுற்­றுலா போக்­குகள் தொடர்­பாக பயண ஏற்­பாட்டு இணை­ய­த­ள­மான யாத்ரா.காம் நடத்­திய ஆய்வில், 69 சத­வீத இந்­தி­யர்கள் நாட்­டுக்­குள்­ளேயே சுற்­று­லாவை திட்­ட­மிட்­டி­ருப்­பதாக தெரி­வித்­துஉள்­ளனர். 31 சத­வீதம் பேர் வெளி­நா­டு­க­ளுக்கு பறக்க விருப்பம் தெரி­வித்­துள்­ளனர். உள்­ளூரில் காஷ்மீர், கோவா, கேரளா மற்றும் அந்­தமான் தீவுகள் விருப்­பத்­தேர்­வாக இருக்­கி­றது. வட­ கி­ழக்கு மாநி­லங்­களும் இந்த பட்­டி­யலில் உள்­ளது. வெளி­நா­டு­களைப் பொறுத்­த­வரை மொரீ­ஷியஸ், பாலி, ஐரோப்­பாவை விரும்­பு­கின்­றனர்.அதே போல பெரும்­பா­லானோர் பட்ஜெட் ஓட்­டலில் தங்­கு­வ­தற்கே விருப்பம் தெரி­வித்­துள்­ளனர். ஆடம்­பர ஓட்­டல்­களை குறை­வான பேரே விரும்­பு­கின்­றனர். கணி­ச­மானோர் மொபைல் செய­லிகள் மூலம் பயண ஏற்­பா­டு­களை கவ­னித்­துக்­கொள்­வதும் இந்த ஆய்வில் தெரிய வந்­துள்­ளது. குடும்­பத்­துடன் சுற்­றுலா செல்­வ­தையே, 40 சத­வீதம் பேருக்கு மேல் விரும்­பு­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)