மீண்டும் சந்­தையில் கிராக்கி; பின்­னோக்கி நகரும் கடி­கா­ரங்கள்மீண்டும் சந்­தையில் கிராக்கி; பின்­னோக்கி நகரும் கடி­கா­ரங்கள் ... அதிர்ச்சி ‘ரிப்போர்ட்’; போலி பொருட்கள் ஏற்­று­ம­தியில் இந்­தி­யா­வுக்கு 5ம் இடம் அதிர்ச்சி ‘ரிப்போர்ட்’; போலி பொருட்கள் ஏற்­று­ம­தியில் இந்­தி­யா­வுக்கு ... ...
டாடா உருக்­கா­லையை வாங்க குப்தா முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2016
06:46

லண்டன் : பிரிட்­டனில், கடும் இழப்பை சந்­தித்­துள்ள டாடா ஸ்டீல் நிறு­வ­னத்தின், போர்ட் டல்போல்ட் தொழிற்­சா­லையை, லிபர்டி குழு­மத்தின் நிறு­வனர், சஞ்சீவ் குப்தா வாங்க உள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.
டாடா குழுமம், 2009ல், பிரிட்­டனில் செயல்­பட்டு வந்த, கோரஸ் தொழிற்­சா­லையை, 670 கோடி பவுண்­டு­க­ளுக்கு வாங்­கி­யது. உருக்கு விலை சரிவு, சீனாவில் இருந்து இறக்­கு­ம­தி­யாகும் மலிவு விலை உருக்கு பொருட்­களை கட்­டுப்­ப­டுத்த, பிரிட்டன் அரசு தவ­றி­யது உள்­ளிட்ட கார­ணங்­களால், டாடா ஸ்டீல் பெரும் இழப்பை சந்­தித்து வரு­கி­றது. இதை­ய­டுத்து, பிரிட்­டனில் உருக்கு வர்த்­த­கத்தில் இருந்து வெளி­யேறப் போவ­தாக, இரு மாதங்­க­ளுக்கு முன், டாடா ஸ்டீல் அறி­வித்­தது.
இந்­நி­லையில், டாடா ஸ்டீல் நிறு­வ­னத்தின், போர்ட் டல்போட் உருக்கு தொழிற்­சா­லையை வாங்க, சஞ்சீவ் குப்தா திட்­ட­மிட்­டுள்ளார். இவர், பஞ்­சாபில் பிறந்து, பிரிட்­ட­னுக்கு குடி­பெ­யர்ந்­தவர். சமீ­பத்தில், டாடா ஸ்டீல் நிறு­வ­னத்தின், இரண்டு உருக்கு தொழிற்­சா­லை­களை, ஸ்காட்­லாந்து அரசு மூலம் கைய­கப்­ப­டுத்­தினார். கடந்த வாரம், லிபர்டி குழும அதி­கா­ரிகள், போர்ட் டல்போர்ட் உருக்கு தொழிற்­சா­லையை, வல்­லுனர் குழு­வுடன் இணைந்து ஆய்வு செய்­தனர். அதன் அடிப்­ப­டையில் தயா­ரிக்­கப்­பட்ட, தொழிற்­சா­லைக்­கான விலைப்­புள்­ளியை, சஞ்சீவ் குப்தா இன்று டாடா ஸ்டீல் நிறு­வ­னத்­திடம் வழங்க உள்­ள­தாக, லிபர்டி குழு­மத்தை சேர்ந்த உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.
பிரிட்­டனில், டாடா ஸ்டீல் நிறு­வ­னத்­திற்கு சொந்­த­மான வேறு­ சில உருக்கு தொழிற்­சா­லை­களை வாங்க, அந்­நாட்டைச் சேர்ந்த, அல்­பியன் ஸ்டீல் உட்­பட ஒரு சில நிறு­வ­னங்கள் முன்­வந்­துள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)