‘சாபஹார்’ வர்த்­தக மண்­டலம் ரூ.1 லட்சம் கோடி முத­லீடு‘சாபஹார்’ வர்த்­தக மண்­டலம் ரூ.1 லட்சம் கோடி முத­லீடு ... 2 ஆண்­டு­களில் முன்­னேற்றம்; பிர­தமர் மோடி அர­சுக்கு 10க்கு 7 மதிப்பெண் ‘அசோசெம்’ அமைப்பு பாராட்டு 2 ஆண்­டு­களில் முன்­னேற்றம்; பிர­தமர் மோடி அர­சுக்கு 10க்கு 7 மதிப்பெண் ... ...
அமெ­ரிக்க சட்டம்: ஏற்­று­ம­தி­யா­ளர்கள் ‘கிலி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2016
08:04

புது­டில்லி : அமெ­ரிக்­காவில், சுங்கத் துறைக்கு அதிக அதி­காரம் வழங்கும், வணிக வசதி மற்றும் வர்த்­தக அம­லாக்க சட்டம் அம­லுக்கு வந்­துள்­ளது.
இதன்­படி, அமெ­ரிக்­காவில் இறக்­கு­ம­தி­யாகும் பொருட்­களை முழு­மை­யாக பரி­சோ­தித்து, அவை, ஆரோக்­கி­யத்­திற்கும் பாது­காப்­பிற்கும் தீங்கு விளை­விக்கும் என, கரு­தினால், அவற்றை தடை செய்ய முடியும். மேலும், இறக்­கு­ம­தி­யாகும் பொரு­ளுக்கு, அறிவு சார் சொத்­து­ரிமை பாது­காப்பு உள்­ளதா, அவை, குழந்தை தொழி­லா­ளர்கள் மூலம் தயா­ரிக்­கப்­பட்­ட­வையா என்­பதும் ஆரா­யப்­படும். சட்ட விரோத பணப் பரி­மாற்றம், லஞ்சம் உள்­ளிட்ட தவ­றான வழிகள் மூலம், பொருட்கள் தயா­ரா­னதா என்­பது குறித்தும் ஆய்வு செய்­யப்­படும். ஆய்வு மற்றும் ஆவ­ணங்­களில் திருப்தி இல்­லாத பட்­சத்தில், பொருட்­களின் இறக்­கு­ம­திக்கு, அமெ­ரிக்க சுங்கத் துறை தடை விதிக்கும்.இந்த சட்­டத்தால், தங்­க­ளுக்கு பெரும் பாதிப்பு ஏற்­படும் என, இந்­திய ஏற்­று­ம­தி­யா­ளர்கள் அச்சம் அடைந்­துள்­ளனர்.
உதா­ர­ண­மாக, நகை ஏற்­று­ம­தி­யா­ளர்கள், அந்த நகை­களை செய்­வ­தற்கு வாங்­கிய தங்கம் குறித்த விவ­ரங்­களை தெரி­விக்க வேண்டும். அது, கடத்தல் தங்­கமா, இல்­லையா என்­பதை ஏற்­று­ம­தி­யாளர் ஆய்வு செய்­வ­தென்­பது சுலபம் அல்ல. ஜவுளி துறை­யிலும், பல கட்­டங்­க­ளாக ஆடைகள் தயா­ரிப்பு தொழில் நடை­பெ­று­கி­றது. அவற்றில், குழந்தை தொழி­லா­ளர்கள் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்­களா, இல்­லையா என்­பதை, ஆடைகள் ஏற்­று­மதி நிறு­வனம் உறு­திப்­ப­டுத்த முடி­யாது. இத்­த­கைய பிரச்­னை­க­ளுக்கு தீர்­வாக, மத்­திய அரசு, ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு புதிய வழி­காட்டு நெறி­மு­றை­களை உரு­வாக்கும் பணியில் ஈடு­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)