ஆந்­தி­ராவில் துறை­முகம் அமைக்க அதானி நிறு­வனம் போட்டி ஆந்­தி­ராவில் துறை­முகம் அமைக்க அதானி நிறு­வனம் போட்டி ... நடப்பு நிதி­யாண்டில்  16 நிறு­வ­ன பங்கு வெளி­யீடு நடப்பு நிதி­யாண்டில் 16 நிறு­வ­ன பங்கு வெளி­யீடு ...
உலகின் ‘மெகா’ நிறுவனங்கள் ரிலையன்சுக்கு 121வது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2016
07:07

நியூயார்க் : அமெரிக்காவின், ‘போர்ப்ஸ்’ இதழ், 63 நாடுகளில் உள்ள, 2,000 ‘மெகா’ நிறு­வ­னங்­களின் பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது. ஒரு நிறு­வ­னத்தின் நிதி­யா­தாரம், லாபம் உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­களின் அடிப்­ப­டையில், ஆண்­டு­தோறும், இந்த பட்­டி­யலை போர்ப்ஸ் வெளி­யிட்டு வரு­கி­றது. இந்­தாண்டு பட்­டி­யலில், அமெ­ரிக்கா, 586 நிறு­வ­னங்­க­ளுடன், தொடர்ந்து முத­லி­டத்தை தக்க வைத்துக் கொண்­டுள்­ளது. இதையடுத்து, சீனா, 249, ஜப்பான், 219, பிரிட்டன் 92, தென்­கொ­ரியா, 67 ஆகி­யவை உள்­ளன. இந்த பட்­டி­யலில், இந்­தி­யாவைச் சேர்ந்த, 56 நிறு­வ­னங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அதில், இந்த ஆண்டும், முகேஷ் அம்­பா­னியின் ரிலையன்ஸ் குழுமம், முத­லி­டத்தை தக்க வைத்துக் கொண்­டுள்­ளது. அதே­ச­மயம், மொத்த நிறு­வ­னங்­களின் பட்­டி­யலில், 142வது இடத்தில் இருந்த, ரிலையன்ஸ், இந்­தாண்டு, 121வது இடத்­திற்கு முன்­னே­றி­யுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)