வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கனரா வங்கி வருவாய் ரூ.44,022 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 மே2016
01:02
கனரா வங்கியின் மொத்த செயல்பாட்டு வருவாய், சென்ற மார்ச் மாதத்துடன் முடிந்த முழு நிதியாண்டில், 44,022.13 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 43,750.04 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு, 2,812.82 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில், இந்த வங்கியின் மொத்த செயல்பாட்டு வருவாய், 10,732.91 கோடி ரூபாயாகவும், நிகர இழப்பு, 3,905.49 கோடி ரூபாயாகவும் உள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
முதல்
சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர்,
சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
வைப்பு நிதி முதலீட்டில் அதிக பலன் பெற வழிகள் மே 29,2016
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டியை உயர்த்தும் மே 29,2016
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை மே 29,2016
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!