பங்குச்சந்தைகளில் ஏற்றம் - சென்செக்ஸ் 236 புள்ளிகள் எழுச்சிபங்குச்சந்தைகளில் ஏற்றம் - சென்செக்ஸ் 236 புள்ளிகள் எழுச்சி ... பிரிட்டன் முடிவால் கருப்பு வெள்ளியான உலக பங்குச்சந்தைகள் : இந்திய பங்குச்சந்தைகளில் ரூ.1.79 லட்சம் கோடி இழப்பு பிரிட்டன் முடிவால் கருப்பு வெள்ளியான உலக பங்குச்சந்தைகள் : இந்திய ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பிரெக்ஸிட் ஓட்டெடுப்பு : ஆட்டம் கண்ட இந்திய பங்குச்சந்தைகள்; சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2016
10:23

மும்பை : ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக நடத்தப்பட்ட பிரெக்ஸிட் ஓட்டெடுப்பில், பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பெருவாரியான பேர் கூறியிருப்பதால் பிரிட்டன், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதாக தகவல் வந்துள்ளது. இதனால் உலகளவில் பங்குச்சந்தைகள் மற்றும் கரன்சிகளின் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ள நிலையில் பங்குச்சந்தைகளும் கடுமயைான சரிவை சந்தித்துள்ளன.
காலை 10.00 மணியளவில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிப்டி 300 புள்ளிகள் சரிந்தன. காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 934.80 புள்ளிகள் சரிந்து 26,067-ஆகவும், நிப்டி 291 புள்ளிகள் சரிந்து 7,989-ஆகவும் வர்த்தகமாகின.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)