தேயிலை தொழிலை விடு­கி­றதுகே.கே.பிர்லா குழுமம்தேயிலை தொழிலை விடு­கி­றதுகே.கே.பிர்லா குழுமம் ... பெட்ரோ கெமிக்கல் மண்­டலம்மத்­திய அமைச்சர் அறி­விப்பு பெட்ரோ கெமிக்கல் மண்­டலம்மத்­திய அமைச்சர் அறி­விப்பு ...
வாராக்­கடன் 30,000 கோடி டாலர் சீன வங்­கிகள் கணக்கு முடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2016
01:50

பீஜிங்:உலகின் இரண்­டா­வது மிகப்பெரிய பொரு­ளா­தார நாடாக, சீனா விளங்­கு­கி­றது.இருந்­த­போ­திலும், கடந்த சில ஆண்­டு­க­ளாக, சீனாவின் பொரு­ளா­தார வளர்ச்சி மந்­த­நி­லையில் உள்­ளது. உள்­நாட்டு உற்­பத்தி சரி­வ­டைந்­துள்­ளது; கடன் அதி­க­ரித்­துள்­ளது; பங்­குச்­சந்தை வீழ்ச்சி அடைந்­துள்­ளது. இதை­ய­டுத்து, உள்­நாட்டு உற்­பத்­தியை அதி­க­ரித்து, ஏற்­று­ம­தியை உயர்த்தும் நோக்கில், சீனாவின், ‘யுவான்’ கரன்சி மதிப்பு, இரு­முறை குறைக்­கப்­பட்­டது. மேலும், முத­லீ­டு­களை ஊக்­கு­விக்க, சீன அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது. குறிப்­பாக, முத­லீட்­டா­ளர்­களின் நம்­பிக்­கையை பெற, வங்­கி­களின் வாராக்­கடன் அளவை குறைக்கும் முயற்­சியும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.
இதன்­படி, வங்­கி­களின் வாராக்க­டனில், வசூ­லிக்க முடி­யாத பிரிவில், 30 ஆயிரம் கோடி டால­ருக்கும் அதி­க­மான தொகை சேர்க்­கப்­பட்டு, கணக்கு முடிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த மூன்று ஆண்­டு­களில் இத்­த­கைய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என, சீன அரசு அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)