‘ராயல் என்­பீல்டு’ உதி­ரி­பாகம் பிளிப்­கார்ட்டில் விற்­பனை ‘ராயல் என்­பீல்டு’ உதி­ரி­பாகம் பிளிப்­கார்ட்டில் விற்­பனை ... ‘அரியர்ஸ்’ பணம் வரு­வதால் அரசு ஊழி­யர்­க­ளிடம் கார் விற்­பனை வாகன நிறு­வ­னங்கள் போட்டா போட்டி ‘அரியர்ஸ்’ பணம் வரு­வதால் அரசு ஊழி­யர்­க­ளிடம் கார் விற்­பனை வாகன ... ...
சுற்­றுலா துறையில் 4.60 கோடி வேலை­வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2016
23:48

புது­டில்லி : ‘‘அரசு கொள்கைத் திட்­டங்கள், முத­லீ­டுகள் ஆகி­யவை, தொட­ரும்­பட்­சத்தில், வரும், 2025ல், இந்­திய சுற்­றுலா துறை, 4.60 கோடி வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்கும் வகையில், மிக வேக­மாக வளர்ச்சி காணும்,’’ என, அமெ­ரிக்­கா­விற்­கான இந்­திய துாதர் ரிச்­சர்டு வர்மா தெரி­வித்­துள்ளார்.
திட்­டங்­களும், முத­லீ­டு­களும்...அவர் மேலும் கூறி­ய­தா­வது: கடந்த, 2015ல், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், 6.3 சத­வீத பங்­க­ளிப்­புடன், 3.70 கோடி வேலை­வாய்ப்­புகள், இந்­தி­யாவின் பயணம் மற்றும் சுற்­றுலா துறை வழங்­கி­யுள்­ளது. இத்­து­றையில், சரி­யா­ன­படி முத­லீ­டுகள் தொடர்ந்தால், வரும், 2025ல், 4.60 கோடி வேலை­வாய்ப்­புகள் உரு­வாகும். இந்­திய சுற்­றுலா துறை, வளர்ச்சி கண்டு வரு­கி­றது. எனினும், மேலும் வேக­மாக வளர்ச்சி காண, அரசு கொள்கை திட்­டங்­களும், முத­லீ­டு­களும் தொடர வேண்டும். குறித்த நேரத்தில் பயணம், அனைத்து பகு­தி­க­ளையும் இணைக்கும் விமான சேவை ஆகி­ய­வைதான், சுற்­றுலா துறையின் வலு­வான வளர்ச்­சிக்கு முக்­கி­ய­மான அம்­சங்­க­ளாகும். கடந்த ஆண்டு, அமெ­ரிக்­காவில் இருந்து, 12 லட்­சத்­திற்கும் அதி­க­மானோர், இந்­தியா வந்­தனர். இது, இந்­தி­யா­விற்கு வந்த வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணி­களில், 15 சத­வீ­த­மாகும்.
அமெரிக்க விசாஅமெ­ரிக்க பொரு­ளா­தா­ரத்தில், இந்­திய சுற்­றுலா பய­ணி­களின் பங்­க­ளிப்பு, 1,100 கோடி டால­ராக உள்­ளது. வர­லாறு காணாத வகையில், 2015ல், அமெ­ரிக்கா, 10 லட்­சத்­திற்கும் அதி­க­மான இந்­தி­யர்­களின் விசா கோரிக்­கை­களை பரி­சீ­லித்­துள்­ளது.இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)