பொரு­ளா­தார வளர்ச்சி நம்­பிக்கை தரும் அம்­சங்கள் பொரு­ளா­தார வளர்ச்சி நம்­பிக்கை தரும் அம்­சங்கள் ... இந்தியாவில் தொழிற்சாலை துவக்க  சோபோ மொபைல் திட்டம் இந்தியாவில் தொழிற்சாலை துவக்க சோபோ மொபைல் திட்டம் ...
காலாண்டு முடிவுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
07:34

ஆக்சிஸ் வங்கி லாபம் ரூ.1,555 கோடி
ஆக்சிஸ் வங்கி, 2016 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 1,555.53 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 1,978.44 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்த வங்கியின் மொத்த செயல்பாட்டு வருவாய், 11.85 சதவீதம் அதிகரித்து, 9,936.14 கோடி ரூபாயில் இருந்து, 11 ஆயிரத்து, 113.90 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் விற்பனை ரூ.53,496 கோடி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் விற்பனை, சென்ற ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், 53ஆயிரத்து, 496 கோடி ரூபாயாக உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 65 ஆயிரத்து, 817 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்த நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம், 18.51 சதவீதம் உயர்ந்து, 6,369 கோடி ரூபாயில் இருந்து, 7,548 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது.
கெய்ர்ன் இந்தியா லாபம் ரூ.254 கோடி
கெய்ர்ன் இந்தியா, சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 254.69 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 362.07 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்த நிறுவனத்தின் விற்பனை, 28.63 சதவீதம் உயர்ந்து, 1,402.91 கோடி ரூபாயில் இருந்து, 1,001.30 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
பயோகான் நிறுவனம் விற்பனை ரூ.645 கோடிபயோகான் நிறுவனம், சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 141.40 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 101.80 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது. இதே காலாண்டில், இந்த நிறுவனத்தின் விற்பனை, 24.27 சதவீதம் உயர்ந்து, 519.50 கோடி ரூபாயில் இருந்து, 645.60 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)