நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி பரு­வ­ம­ழையால் 8 சத­வீ­த­மாக உயரும்நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி பரு­வ­ம­ழையால் 8 சத­வீ­த­மாக உயரும் ... சுற்­றுலா பய­ணிகள் எண்­ணிக்கை கேரள மாநி­லத்தின் எதிர்­பார்ப்பு சுற்­றுலா பய­ணிகள் எண்­ணிக்கை கேரள மாநி­லத்தின் எதிர்­பார்ப்பு ...
மருந்து துறையில் ரூ.4,975 கோடி அன்­னிய நேரடி முத­லீடு குவிந்­தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2016
05:17

புது­டில்லி : மத்­திய ரசா­யனம் மற்றும் உரத்­துறை இணை அமைச்சர் மன்சுக் எல்.மாண்­ட­வியா, லோக்­ச­பாவில் கூறி­ய­தா­வது: கடந்த, 2015 – 16ம் நிதி­யாண்டில், இந்­திய மருந்து துறையில், 4,975 கோடி ரூபாய் அள­விற்கு, அன்­னிய நேரடி முத­லீடு குவிந்­தது. இது, இதற்கு முந்­தைய, 2014 – 15ம் நிதி­யாண்டில், 9,052 கோடி ரூபா­யாக உயர்ந்­தி­ருந்­தது. மத்­திய அரசு, அன்­னிய நேரடி முத­லீ­டு­களை அதிக அளவில் ஈர்க்க, பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது. கடந்த, ஜூன், 20ம் தேதி, மருந்து, உள்­நாட்டு விமான சேவை, ‘சிங்கிள் பிராண்டு’ சில்­லரை விற்­பனை, பாது­காப்பு உள்­ளிட்ட துறை­களில், அன்­னிய நேரடி முத­லீட்­டிற்­கான கட்­டுப்­பா­டுகள் தளர்த்­தப்­பட்­டன. மருந்து துறையில், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீடு, அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. அன்­னிய நிறு­வ­னங்கள், 74 சத­வீத முத­லீ­டு­களை, மத்­திய அரசின் அனு­ம­தி­யின்றி மேற்­கொள்­ளலாம். அதற்கு மேற்­பட்ட முத­லீ­டு­க­ளுக்கு, மத்­திய அரசின் ஒப்­புதல் தேவை. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)