ரூ.600 கோடி நிதி திரட்ட கேசோராம் நிறு­வனம் முடிவுரூ.600 கோடி நிதி திரட்ட கேசோராம் நிறு­வனம் முடிவு ... மைசூர் சாண்டல் சோப் புதிய பொருட்கள் அறிமுகம் மைசூர் சாண்டல் சோப் புதிய பொருட்கள் அறிமுகம் ...
ஸ்மார்ட் போன் விற்­பனை:இந்­தி­யாவில் விறு­விறு வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2016
00:11

புது­டில்லி:கடந்த, ஏப்., – ஜூன் வரை­யி­லான காலாண்டில், இந்­தி­யாவில் ஸ்மார்ட் போன் விற்­பனை, 15 சத­வீதம் வளர்ச்சி கண்­டுள்­ளது. சர்­வ­தேச ஸ்மார்ட்போன் விற்­பனை வளர்ச்சி, 3 சத­வீ­த­மாக உள்­ளது. இந்­தி­யாவில், எல்.டி.இ., ஸ்மார்ட் போன்கள் விற்­பனை, 264 சத­வீதம் வளர்ச்சி கண்­டுள்­ளது. சீன நிறு­வ­னங்­களின் ஸ்மார்ட் போன் விற்­பனை, 80 சத­வீதம் வளர்ச்சி அடைந்­துள்­ளது. உள்­நாட்டில், 100 – 150 டாலர் விலை­யுள்ள ஸ்மார்ட் போன் விற்­பனை வளர்ச்சி, 48 சத­வீதம் அதி­க­ரித்­துள்­ளது. இந்­தி­யாவில், மொத்த ஸ்மார்ட் போன் விற்­ப­னையில், சீன நிறு­வ­னங்­களின் பங்கு, 27 சத­வீ­த­மாக உள்­ளது. ‘இந்­தி­யாவில் தயா­ரிப்போம்’ திட்டம் அறி­மு­க­மான பின், ஸ்மார்ட் போன் தயா­ரிப்பு, அசெம்பிள் உள்­ளிட்­ட­வற்றில் ஈடு­பட்­டுள்ள சீன நிறு­வ­னங்­களின் பிராண்­டுகள், 10லிருந்து, 35ஆக அதி­க­ரித்­துள்­ளன. ஸ்மார்ட் போன் விற்­ப­னையில், சாம்சங் நிறு­வனம் முத­லி­டத்தில் உள்­ளது. மைக்­ரோமேக்ஸ், இன்டெக்ஸ் நிறு­வ­னங்கள், அடுத்த இடங்­களில் உள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)