நீல்­கிரிஸ் கடைகள் விரி­வாக்கம்; பியூச்சர் குழுமம் திட்டம்நீல்­கிரிஸ் கடைகள் விரி­வாக்கம்; பியூச்சர் குழுமம் திட்டம் ... சென்னை ஸ்டார்ட் அப் சூழ­ல­மைப்பு: அறிக்கை வெளி­யீடு சென்னை ஸ்டார்ட் அப் சூழ­ல­மைப்பு: அறிக்கை வெளி­யீடு ...
ஜியோமி மொபைல் நிறு­வனம் 72 சத­வீத வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2016
00:06

புது­டில்லி : ஜியோமி நிறு­வனம், கடந்த இரண்டு ஆண்­டு­களில், 72 சத­வீத வளர்ச்சி அடைந்து உள்­ளது.
சீனாவை சேர்ந்த மொபைல் போன் நிறு­வ­ன­மான ஜியோமி, குறைந்த விலையில், ‘ஸ்மார்ட்’ போன்­களை விற்­பனை செய்து வரு­கி­றது. இதனால், பலரும், அந்த நிறு­வ­னத்தின் போன்­களை வாங்கி வரு­கின்­றனர். ஜியோமி, ‘ரெட்மி நோட் 3’ என்ற மாடலில் மொபைல் போனை, கடந்த மார்ச் மாதம் அறி­முகம் செய்­தது. இது­வரை, அந்த மாடலில், 17.50 லட்சம் மொமைல் போன்கள் விற்­ப­னை­யாகி உள்­ளன. இது­கு­றித்து, ஜியோமி இந்­தியா நிறு­வ­னத்தின் தலைமை அதி­காரி மனு ஜெயின் கூறி­ய­தா­வது:எங்கள் நிறு­வனம், 2014 ஜூலை மாதம், இந்­திய மொபைல் சந்­தையில் நுழைந்­தது. தற்­போது, உலகில், மொபைல் போன் அதிகம் விற்­பனை ஆவதில், இந்­தியா முக்­கிய நாடாக உள்­ளது. இதனால், கடந்த இரண்டு ஆண்­டு­களில், எங்கள் நிறு­வனம், 72 சத­வீதம் வளர்ச்சி அடைந்து உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)