புதிய எஸ்.யூ.வி., கார்­களை அறி­முகம் செய்­கி­றது ஹூண்டாய்புதிய எஸ்.யூ.வி., கார்­களை அறி­முகம் செய்­கி­றது ஹூண்டாய் ... ஏற்­று­மதி அதி­க­ரிப்பால் இரண்­டா­வது காலாண்டில் தயா­ரிப்பு துறையில் எழுச்சி ஏற்­று­மதி அதி­க­ரிப்பால் இரண்­டா­வது காலாண்டில் தயா­ரிப்பு துறையில் ... ...
டாடா சன்ஸ் இயக்­குனர் குழுவில் வேணு சீனி­வாசன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2016
04:58

மும்பை : டாடா சன்ஸ் நிறு­வ­னத்தின் இயக்­குனர் குழுவில், டி.வி.எஸ்., மோட்டார், சுந்­தரம் கிளேட்டன் ஆகிய நிறு­வ­னங்­களின் தலைவர், வேணு சீனி­வாசன் மற்றும் பிரமால், ஸ்ரீராம் குழு­மங்­களின் தலைவர் அஜய் பிரமால் ஆகியோர், செயல் சாரா இயக்­கு­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டு உள்­ளனர்.
வளர்ச்சி உதவும்சைரஸ் மிஸ்­திரி தலை­மை­யி­லான டாடா சன்ஸ் குழு­மத்தின் கீழ், அனைத்து டாடா நிறு­வ­னங்­களும் இயங்கி வரு­கின்­றன. சமீப கால­மாக, டாடா குழு­மத்தைச் சேர்ந்த, பிரிட்­டனின் டாடா ஸ்டீல், டாடா டெலி­சர்­வீசஸ் ஆகி­யவை நெருக்­க­டியை சந்­தித்து வரு­கின்­றன. இந்­நி­லையில், தொழில் துறையில் பழுத்த அனு­பவம் உள்ள, வேணு சீனி­வாசன், அஜய் பிரமால் ஆகியோர், டாடா சன்ஸ் இயக்­குனர் குழுவில் இணைந்­தி­ருப்­பது, பாரம்­ப­ரி­ய­மான டாடா குழு­மத்தின் வளர்ச்­சிக்கு உதவும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. வேணு சீனி­வாசன் மனைவி மல்­லிகா சீனி­வாசன், டாடா ஸ்டீல், டாடா குளோபல் பிவ­ரேஜஸ் ஆகிய நிறு­வ­னங்­களின் இயக்­குனர் குழுவில் உள்ளார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
போட்டிக்கு வாய்ப்பில்லைடி.வி.எஸ்., மோட்டார் நிறு­வனம், இரு சக்­கர வாக­னங்­க­ளையும், டாடா மோட்டார்ஸ், கார் மற்றும் கன­ரக வாக­னங்­க­ளையும் தயா­ரித்து வரு­கின்­றன. அதனால், வாகன துறையில் இந்­நி­று­வ­னங்­க­ளுக்கு இடையே போட்­டிக்கு வாய்ப்பு இல்லை எனலாம். நிதிச் சேவையில், டாடா குழு­மமும், அஜய் பிரமால் நிறு­வ­னமும் ஈடு­பட்டு வரு­கின்­றன. எனவே, இந்­நி­று­வ­னங்­க­ளி­டையே, வர்த்­தக ரீதி­யி­லான போட்டி நில­வு­கி­றது. இருந்­த­போ­திலும், அஜய் பிரமால், டாடா சன்ஸ் இயக்­குனர் குழுவில் இணைக்­கப்­பட்­டுள்­ளது, இந்­திய தொழில் துறை வட்­டா­ரங்­களில் வியப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)