தொடர்ந்து முன்­னிலை வகிக்கும் ஹோண்டா ஆக்­டிவா வாக­னங்கள்தொடர்ந்து முன்­னிலை வகிக்கும் ஹோண்டா ஆக்­டிவா வாக­னங்கள் ... பதப்­ப­டுத்­தப்­படும் உண­வு­க­ளுக்கு தர கட்­டுப்­பாடு பதப்­ப­டுத்­தப்­படும் உண­வு­க­ளுக்கு தர கட்­டுப்­பாடு ...
முதல் 10 இடங்­களில் மாருதி சுசூகி முன்­னணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2016
04:42

புது­டில்லி : அதிக கார்கள் விற்­ப­னையில், முதல், 10 இடங்­களில், ஆறு மாடல்­க­ளுடன், மாருதி சுசூகி முத­லி­டத்தில் உள்­ளது.
இந்­திய மோட்டார் வாகன உற்­பத்­தி­யாளர் கூட்­ட­மைப்பு, கடந்த ஜூலையில், உள்­நாட்டில் கார் விற்­ப­னையில், முதல், 10 இடங்­களில் உள்ள நிறு­வ­னங்­களின் பட்­டி­யலை வெளி­யிட்டு உள்­ளது. அதில், மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னத்தின், மாருதி ஆல்டோ கார்கள் விற்­பனை, 19,844 என்ற எண்­ணிக்­கை­யுடன் முத­லி­டத்தில் உள்­ளது. அதை தொடர்ந்து, மாரு­தியின் டிசையர், 16,170 கார்­க­ளுடன், இரண்­டா­வது இடத்­திலும்; வேகன் ஆர், 15,207 கார்­க­ளுடன் மூன்­றா­வது இடத்­திலும் உள்­ளன. அந்த பட்­டி­யலில், மாருதி நிறு­வ­னத்தின் ஸ்விப்ட் மாடல் கார் விற்­பனை, 13,934 உடன், நான்­கா­வது இடத்­திலும்; ஹூண்டாய் நிறு­வ­னத்தின் கிராண்டு ஐ 10 கார், 11,961 என்ற எண்­ணிக்­கை­யுடன், ஐந்­தா­வது இடத்­திலும் உள்­ளன.
மாரு­தியின் விட்­டாரா பிரெஸ்ஸா, 10,232 எண்­ணிக்­கை­யுடன், ஆறா­வது இடத்­திலும்; 9,910 கார்கள் உடன், ஹூண்­டாயின் எலைட் ஐ 20, ஏழா­வது இடத்­திலும் உள்­ளன. ரெனோ நிறு­வ­னத்தின் க்விட், 9,897 கார்கள் விற்­ப­னை­யாகி உள்­ளன. இதை­ய­டுத்து, அந்த பட்­டி­யலில் ரெனோ எட்­டா­வது இடத்தில் உள்­ளது. தொடர்ந்து, மாரு­தியின் பலேனோ, 9,120 கார்­க­ளுடன் ஒன்­ப­தா­வது இடத்­திலும்; மாருதி ஆம்னி, 8,564 எண்­ணிக்­கை­யுடன், 10வது இடத்­திலும் உள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)