ரூ.890 கோடி முத­லீடு ஜாகுவார் நிறு­வனம் அறி­விப்புரூ.890 கோடி முத­லீடு ஜாகுவார் நிறு­வனம் அறி­விப்பு ... பேட்­டரி வாக­னங்­க­ளுக்கு வரிச்­ச­லுகை :தொடர கோரும் கூட்­ட­மைப்பு பேட்­டரி வாக­னங்­க­ளுக்கு வரிச்­ச­லுகை :தொடர கோரும் கூட்­ட­மைப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
எஸ்.யு.வி., கார் விற்­ப­னையில் மாருதி சுசூகி முன்­னணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2016
01:32

புது­டில்லி:எஸ்.யு.வி., மாடல் கார்­களில், மாருதி சுசூ­கியின் விட்­டாரா பிரெஸ்ஸா கார் அதி­க­ளவில் விற்­ப­னை­யா­கி­யுள்­ளது. மாருதி சுசூகி இந்­தியா, உள்­நாட்டில், கார்கள் தயா­ரிப்பு மற்றும் விற்­ப­னையில் முன்­ன­ணியில் உள்­ளது. இந்­தி­யாவில், எஸ்.யு.வி., கார்­க­ளுக்கு, தேவை அதி­க­ரித்து வரு­கி­றது. இதனால், கார் தயா­ரிப்பு நிறு­வ­னங்கள், அதி­க­ளவில், எஸ்.யு.வி., மாடல் கார்­களை தயா­ரிக்க ஆர்வம் காட்­டு­கின்­றன. அதன்­படி, மாருதி சுசூகி, கடந்த மார்ச் மாதம், விட்­டாரா பிரெஸ்ஸா மாடல் காரை அறி­முகம் செய்­தது. இந்த காருக்கு, வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம் அதிக வர­வேற்பு காணப்­ப­டு­கி­றது. இதை­ய­டுத்து, உள்­நாட்டில், ஏப்., மாதம் முதல், ஆக., வரை, விட்­டாரா பிரெஸ்ஸா கார் விற்­பனை, 41 ஆயி­ரத்து, 484 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இதை தொடர்ந்து, ஹூண்டாய் மோட்டார் இந்­தியா நிறு­வ­னத்தின் க்ரெட்டா மாடல் கார் விற்­பனை, 39 ஆயி­ரத்து, 88 கார்கள் என்­ற­ளவில் உள்­ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)