டி.எல்.எப்., நிறு­வ­னத்­திற்கு ரியல் எஸ்­டேட்டில் முத­லிடம்டி.எல்.எப்., நிறு­வ­னத்­திற்கு ரியல் எஸ்­டேட்டில் முத­லிடம் ... மீன் பிடிப்பு, மீன் வளர்ப்­புக்கு முகமை அமைப்பு உரு­வா­கி­றது மீன் பிடிப்பு, மீன் வளர்ப்­புக்கு முகமை அமைப்பு உரு­வா­கி­றது ...
பங்கு வர்த்­த­கத்தில் அன்­னி­யர்கள் நேர­டி­யாக இறங்க அனு­ம­தி­யில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2016
04:10

மும்பை : பங்­குச்­சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்பின் தலைவர், யு.கே.சின்கா கூறி­ய­தா­வது: எப்.பி.ஐ., எனப்­படும், அன்­னிய நிதி முத­லீட்டு நிறு­வ­னங்கள், நேர­டி­யாக, இந்­திய கடன் பத்­திரச் சந்­தையில் வர்த்­தகம் மேற்­கொள்ள, கடந்த வாரம் அனு­மதி வழங்­கப்­பட்­டது. இதன் மூலம், ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட, பதிவு செய்த, எப்.பி.ஐ.,க்கள், இந்­திய கடன் பத்­திரச் சந்­தையில், பங்குத் தர­கர்கள் துணை­யின்றி, நேர­டி­யாக வர்த்­தகம் செய்ய அனு­ம­திக்­கப்­பட்டு உள்­ளனர்.
இது, கடன் பத்­திரச் சந்­தையில், அதி­க­ளவில் அன்­னிய முத­லீ­டு­களை ஈர்க்க உதவும். அது போல, அடுத்து, பங்­குச்­சந்­தையின் இதர பிரி­வு­க­ளிலும், எப்.பி.ஐ.,க்கள் நேர­டி­யாக வர்த்­தகம் மேற்­கொள்ள அனு­ம­திக்­கப்­ப­டலாம் என, ஊட­கங்­களில் செய்தி வெளி­யாகி உள்­ளது. அது போன்ற திட்டம் எதுவும் கிடை­யாது. அன்­னிய முத­லீட்­டா­ளர்கள், நேர­டி­யாக, இந்­திய பங்­குச்­சந்­தை­களில் வர்த்­தகம் புரி­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­படமாட்­டாது. இவ்­வாறு அவர் தெரி­வித்து உள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)