ரூ.259 கட்டணத்தில் 10 ஜிபி டேட்டா: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்புரூ.259 கட்டணத்தில் 10 ஜிபி டேட்டா: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு ... அடுத்த ஆண்டிலிருந்து குறைந்த கட்டணத்தில் மண்டல விமான போக்குவரத்து அடுத்த ஆண்டிலிருந்து குறைந்த கட்டணத்தில் மண்டல விமான போக்குவரத்து ...
மற்ற நிறுவனங்களை விட ஜியோ 4ஜி.,ன் வேகம் குறைவு தான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2016
14:14

புதுடில்லி : தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் 4ஜி சேவையின் வேகம் குறித்த விபரங்களை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கழகமான டிராய் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஏர்டெல், ஐடியா, செல்லுலார், வோடபோன் ஆகிய நிறுவனங்களின் 4ஜி சேவை வேகத்துடன் ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சேவையின் வேகம் குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிராய் வெளியிட்டுள்ள 4ஜி வேகம் குறித்த விபத்தில் ஏர்டெல் 11.4 எம்பிபிஎஸ்( mbps) கொண்டதாகவும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 7.9 எம்பிபிஎஸ் கொண்டதாகவும், ஐடியா 7.6 ம்பெிபிஎஸ் கொண்டதாகவும், வோடபோன் 7.3 எம்பிபிஎஸ் கொண்டதாகவும் உள்ளன. அதே சமயம் ஜியோ 4ஜி சேவையின் வேகம் 6.2 எம்பிபிஎஸ் கொண்டதாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் டிராயின் இந்த புள்ளிவிபரத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
எதன் அடிப்படையில் இந்த வேகம் குறித்த அளவீடு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த ஆய்வு செய்து வருகிறோம். ஆய்விற்கு பிறகு அது குறித்து விபரத்தை டிராயிடம் அளிக்க உள்ளோம் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)