வர்த்தகம் » ஐ.டி
விப்ரோ நிறுவனம்விற்பனை ரூ.13,896 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 அக்2016
06:01
விப்ரோ நிறுவனத்தின் விற்பனை, 2016 செப்., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 13 ஆயிரத்து, 896.80 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 12 ஆயிரத்து, 566.80 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இந்த காலாண்டில், இந்நிறுவனத்தின் மொத்த நிகர லாபம், 7.61 சதவீதம் குறைந்து, 2,241 கோடி ரூபாயில் இருந்து, 2,070.40 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதிய வாடிக்கையாளர்கள் ‘ஜியோ’வை விஞ்சிய ‘ஏர்டெல்’ அக்டோபர் 23,2016
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
டுவிட்டரை மோசமாக்கி விடுவார்: எலான் குறித்து பில்கேட்ஸ் அக்டோபர் 23,2016
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
நான்கு நகரங்களில் ‘மினி டைடல் பார்க்’ அக்டோபர் 23,2016
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
தகவல் தொழில்நுட்ப துறையில் 1.1 லட்சம் வேலைவாய்ப்புகள் அக்டோபர் 23,2016
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
எச்.சி.எல்., பொறுப்புகளிலிருந்து ஷிவ் நாடார் விலகல் அக்டோபர் 23,2016
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!