டிஜிட்டல் வங்கிகள் என்றால் என்ன? டிஜிட்டல் வங்கிகள் என்றால் என்ன? ... கடன்­க­ளுக்­கானவட்டி விகிதம் குறைய வாய்ப்பு கடன்­க­ளுக்­கானவட்டி விகிதம் குறைய வாய்ப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
100 நாட்­களில் 100 கிரா­மங்கள்டிஜிட்­ட­லுக்கு மாற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2016
05:11

மும்பை:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, 100 கிரா­மங்­களை, 100 நாட்­களில், டிஜிட்டல் கிரா­மங்­க­ளாக மாற்றும் முயற்­சியில் இறங்கி இருக்­கி­றது.
தனியார் துறையில், மிகப்­பெ­ரிய வங்­கி­களில் ஒன்­றான, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, நாடு முழு­வ­தி­லி­ருந்தும், 100 கிரா­மங்­களை தேர்ந்­தெ­டுத்து, டிஜிட்டல் முறை­யி­லான பணப் பரி­மாற்­றங்கள், வணிக செயல்­பா­டுகள் ஆகி­ய­வற்­றுக்கு பயிற்சி அளித்து, 100 நாட்­க­ளுக்குள் அவற்றை, டிஜிட்டல் கிரா­மங்­க­ளாக மாற்ற உள்­ளது.இதற்­காக, 10 ஆயிரம் கிராம மக்­க­ளுக்கு, இல­வச பயிற்சி அளிக்­கப்­பட இருக்­கி­றது.
இந்த கிரா­மங்­களை சேர்ந்­த­வர்கள், வங்­கி­களில் கணக்கு ஆரம்­பிக்­கவும், அங்­கி­ருக்கும் சில்­லரை விற்­பனை கடை­க­ளுக்கு, ரொக்­க­மில்­லாத முறையில் பணப் பரி­வர்த்­தனை செய்­வ­தற்கும், தேவை­யான வச­திகள் செய்து தரப்­படும் என, வங்கி தரப்பு தெரி­விக்­கி­றது.
இது குறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்­கியின் நிர்­வாக இயக்­கு­னரும், தலைமை செயல் அதி­கா­ரி­யு­மான, சாந்தா கோச்சர் கூறி­ய­தா­வது:நாட்டின் வளர்ச்­சியில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, தொடர்ந்து தன் பங்­க­ளிப்பை வழங்கி வரு­கி­றது. நாட்டின் விரை­வான வளர்ச்­சிக்கு, தொழில்­நுட்ப வச­திகள் மிகவும் உத­வி­க­ர­மாக இருக்கும் என்­பதில், நாங்கள் மிக உறு­தி­யான நம்­பிக்கை வைத்­தி­ருக்­கிறோம். அப்­படி தொழில்­நுட்ப வச­தி­களை வழங்கி, குஜராத் மாநி­லத்தில் உள்ள, அகோ­தரா கிரா­மத்தை, இந்­தி­யாவின் முதல் டிஜிட்டல் கிரா­ம­மாக, கடந்த ஆண்டில் மாற்றி இருக்­கிறோம். அதே போல் இப்­போதும், 100 நாட்­களில், 100 கிரா­மங்­களை, டிஜிட்டல் கிரா­ம­மாக மாற்ற இருக்­கிறோம்.இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)