எச்.சி.எல்., டெக்­னா­லஜிஸ்விற்­பனை ரூ.11,519 கோடி எச்.சி.எல்., டெக்­னா­லஜிஸ்விற்­பனை ரூ.11,519 கோடி ... இன்போசிஸ் பங்குகள் விற்பனையா? : நிறுவனர்கள் மறுப்பு இன்போசிஸ் பங்குகள் விற்பனையா? : நிறுவனர்கள் மறுப்பு ...
இன்போசிஸ் காலாண்டு நிகர லாபம் ரூ.3708 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2017
11:32

பெங்களூரு : நாட்டின் 2வது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ், இன்று தனது 3வது காலாண்டு நிகரலாபம் விபரத்தை வெளியிட்டது. இதில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் நிகரலாபம் 7 சதவீதம் அதிகரித்து, ரூ.3708 கோடியாக உள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருமானம் 8.4 முதல் 8.8 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது. வருமான வளர்ச்சி 8.9 சதவீதம் ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்நிறுவனம் பெற்ற நிகரலாபம் ரூ.3465 கோடியாக இருந்தது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
business news
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
business news
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
business news
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)