‘பி.எஸ்.இ., 500’ நிறுவனங்களில் 50 சதவீத ஆடிட்டர்கள் மாற்றம்?‘பி.எஸ்.இ., 500’ நிறுவனங்களில் 50 சதவீத ஆடிட்டர்கள் மாற்றம்? ... தங்க நகை­களின் சில்­லரை விற்­ப­னை­யில் பெரிய நிறு­வ­னங்­களின் பங்­க­ளிப்பு உய­ரும் தங்க நகை­களின் சில்­லரை விற்­ப­னை­யில் பெரிய நிறு­வ­னங்­களின் ... ...
வீடு விற்பனை 30 சதவீதம் சரிவடையும்: ‘பிட்ச்’ மதிப்பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2017
23:58

புதுடில்லி : ‘இந்­தாண்டு, இந்­தி­யா­வில் குடி­யி­ருப்­பு­களின் விற்­பனை, 20 – 30 சத­வீ­தம் குறை­யும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘பிட்ச்’ தெரி­வித்­துள்­ளது.
இந்­நி­று­வ­னம், ஆசிய – பசி­பிக் பிராந்­திய நாடு­க­ளைச் சேர்ந்த, கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின் செயல்­பா­டு­களை ஆய்வு செய்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்­கை­யில், ‘பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யின் தாக்­கத்­தால், இந்­தாண்டு, இந்­தி­யா­வில் குடி­யி­ருப்­பு­களின் விற்­பனை, 30 – 40 சத­வீ­தம் குறை­யும்’ என, தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.மேலும், இந்­நி­று­வ­னம், இந்­திய குடி­யி­ருப்பு துறை சார்ந்த நிறு­வ­னங்­களின் கடன் தகுதி மதிப்­பீட்டை, ஸ்தி­ரத்­தன்­மை­யில் இருந்து, பாதிக்க வாய்ப்­புள்ள பிரி­விற்கு மாற்­றி­உள்­ளது.
ஆசிய – பசி­பிக் பிராந்­தி­யத்­தில், மூன்­றில் ஒரு பங்கு நாடு­களின் கடன் தகுதி நிர்­ண­யத்தை, பிட்ச் நிறு­வ­னம் குறைத்­துள்­ளது. சீனா­வின் குடி­யி­ருப்பு துறைக்கு, கடந்த ஆண்டு சாத­க­மான தரக் குறி­யீட்டை வழங்­கிய பிட்ச், இந்­தாண்டு, அதை ஸ்தி­ரத்­தன்­மைக்கு குறைத்­துள்­ளது. சீனா­வில் வீடு­கள் விற்­பனை, 15 சத­வீ­தம் வீழ்ச்­சி­ய­டை­யும் என, பிட்ச் மதிப்­பிட்டு உள்­ளது.சர்­வ­தேச நாடு­க­ளு­டன் ஒப்­பி­டும் போது, ஆசிய நாடு­கள் அதிக வளர்ச்­சி­யு­டன் காணப்­பட்­டா­லும், சில ஆண்­டு­க­ளாக, குறிப்­பாக, சீனா­வின் வளர்ச்சி மந்­த­மாக உள்­ளது என, பிட்ச் தெரி­வித்­து உள்­ளது.
டாலர் மதிப்பு உயர்வு; சர்­வ­தேச வர்த்­த­கத்­தில் ஏற்­பட்­டுள்ள தொய்வு; அமெ­ரிக்கா, ஐரோப்­பா­வில் நில­வும் ஸ்தி­ர­மற்ற அர­சி­யல் சூழல் போன்­றவை, ஆசிய – பசி­பிக் பிராந்­தி­யத்­தில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும்.அத்­து­டன், கொள்கை மாற்­றங்­க­ளால் ஏற்­பட்­டுள்ள சாத­க­மற்ற சூழல்; அள­விற்­க­தி­க­மான உற்­பத்­தித் திறன்; அதி­க­ரித்து வரும் போட்டி போன்­ற­வை­யும், ஆசிய – பசி­பிக் நாடு­க­ளுக்கு சவா­லாக உள்ளன என, பிட்ச் அறிக்­கை­யில் கூறப்­பட்டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)