ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 13.53 சதவீதம் சரிவுஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 13.53 சதவீதம் சரிவு ... ஜனவரியில் இருசக்கர வாகன விற்பனை சரிவு ஜனவரியில் இருசக்கர வாகன விற்பனை சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹோண்டா நிறுவனம் புதிய சாதனை: 10 ஆண்டில் 50 லட்சம் ஷைன் பைக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2017
04:53

மும்பை;இரு­சக்­கர வாகன விற்­ப­னை­யில், இரண்­டா­வது பெரிய நிறு­வ­ன­மான, ஹோண்டா மோட்­டார் சைக்­கிள் அண்ட் ஸ்கூட்­டர் இந்­தியா, ௧௦ ஆண்­டு­களில், ௫௦ லட்­சம், சி.பி., ஷைன் பைக்­கு­களை தயா­ரித்து, சாதனை படைத்­துள்­ளது.இந்­நி­று­வ­னத்­திற்கு, ராஜஸ்­தான் மாநி­லம், தப்­பு­க­ரா­வில், தொழிற்­சாலை உள்­ளது. இங்கு, 50 லட்­ச­மா­வது, சி.பி., ஷைன் பைக் தயா­ரிக்­கப்­பட்டு உள்­ளது.அனைத்து புதிய, சி.பி., ஷைன் பைக்­கு­களும், மாசு கட்­டு­பாட்டு விதி­க­ளுக்கு உட்­பட்டு தயா­ரிக்­கப்­பட்டு, விற்­ப­னைக்கு வந்­துள்ளன.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் தலை­வர் கெய்டா முர­மஸ்து கூறி­ய­தா­வது:உல­க­ள­வில், இந்­தியா, மிக முக்­கிய சந்­தை­யாக இருந்து, நிறு­வ­னத்­தின் வேக­மான வளர்ச்­சிக்கு துணை புரிந்து வரு­கிறது.நிறு­வ­னம், முதன்­மு­த­லில், 2006 ஏப்­ர­லில், சி.பி., ஷைன் மோட்­டார் சைக்­கிளை, இந்­தி­யா­வில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இதை தொடர்ந்து, 125 சிசி பிரி­வில், தற்­போது, 50 லட்­சம் மோட்­டார் சைக்­கிள்­கள் தயா­ரிக்­கப்­பட்டு உள்ளன. இதன் மூலம், இப்­பி­ரி­வில், நிறு­வ­னம், புதிய மைல்­கல்லை எட்­டி­யுள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)