ஹோண்டா நிறுவனம் புதிய சாதனை: 10 ஆண்டில் 50 லட்சம் ஷைன் பைக்ஹோண்டா நிறுவனம் புதிய சாதனை: 10 ஆண்டில் 50 லட்சம் ஷைன் பைக் ... இந்தியாவில் ஹோண்டா டபிள்யூ.ஆர் - வி கார் அறிமுகம் இந்தியாவில் ஹோண்டா டபிள்யூ.ஆர் - வி கார் அறிமுகம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஜனவரியில் இருசக்கர வாகன விற்பனை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2017
14:51

புதுடில்லி : ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் காரணமாக ஜனவரி மாதத்தில் இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனை சரிவடைந்துள்ளது.
ஜனவரி மாதத்தில் இருசக்கர வாகன விற்பனை 7 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக ஆட்டோமொபைல் துறையில் 5 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜனவரி மாதத்தில் பயணிகள் வாகனம், இரு மற்றும் 3 சக்கர வாகன விற்பனையில் முன்வேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதத்தில் இருசக்கர வாகன விற்பனை 18 சதவீதம் வரை சரிவடைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜனவரி மாதத்தில் கார், வேன் உள்ளிட்ட அனைத்து வகை வாகன விற்பனையும் சரிவடைந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி கழகம் புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது. கனரக வாகன விற்பனையும் 0.72 சதவீதம் சரிவடைந்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)