ரூ.250 கோடி வருவாய் ரஸ்னா நிறு­வனம் இலக்குரூ.250 கோடி வருவாய் ரஸ்னா நிறு­வனம் இலக்கு ... நீண்ட துார சரக்கு போக்­கு­வ­ரத்து; வால்வோ நிறு­வ­னத்தின் எதிர்­பார்ப்பு நீண்ட துார சரக்கு போக்­கு­வ­ரத்து; வால்வோ நிறு­வ­னத்தின் எதிர்­பார்ப்பு ...
ரூ.2,000 கோடி வருவாய் ஓரியன்ட் எலக்ட்ரிக் இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2017
04:32

புது­டில்லி : ஓரியன்ட் எலக்ட்ரிக் நிறு­வனம், 2,000 கோடி ரூபாய் விற்­று­முதல் ஈட்ட முடிவு செய்­துள்­ளது.
சி.கே.பிர்லா குழு­மத்தைச் சேர்ந்த, ஓரியன்ட் எலக்ட்ரிக், மின் சாத­னங்கள் உற்­பத்தி மற்றும் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வனம், வரு­வாயை அதி­க­ரிக்க, புதிய மின் சாத­னங்­களை, அதி­க­ளவில் அறி­முகம் செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்தின் தலைமை செயல் அதி­காரி ராகேஷ் கண்ணா கூறி­ய­தா­வது:எங்கள் நிறு­வனம், தற்­போது, முதல்­நிலை மின் விசி­றி­களை, வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­கி­றது. மொத்த விற்­ப­னையில், ஏற்­று­ம­தியின் பங்கு, அடுத்த நான்கு ஆண்­டு­ களில், 15 சத­வீதம் வரை அதி­க­ரிக்கும். மின் விசிறி, மின் விளக்கு உள்­ளிட்ட பிரி­வு­களில், புதிய சாத­னங்கள் அதி­க­அளவில் அறி­முகம் செய்­யப்­படும். கடந்த நிதி­யாண்டில், எங்கள் நிறு­வ­னத்தின் விற்­று­முதல், 1,200 கோடி ரூபாயை எட்­டி­யது. அடுத்த நான்கு ஆண்­டு­களில், 2,000 கோடி ரூபாயை விற்­று­மு­த­லாக ஈட்ட முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. மத்­திய அரசின், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்­டத்தால், மின் சாத­னங்­க­ளுக்­கான தேவை அதி­க­ரிக்கும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)