விரைவில் வருகிறது டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்கள்விரைவில் வருகிறது டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்கள் ... பிரீ­மியம் மூலம் ரூ.2,000 கோடி  இண்­டி­யாபர்ஸ்ட் லைப் இலக்கு பிரீ­மியம் மூலம் ரூ.2,000 கோடி இண்­டி­யாபர்ஸ்ட் லைப் இலக்கு ...
அரபு நாடு­க­ளுக்கு பால் பொருட்கள் பிரபாத் டெய்ரி நிறு­வனம் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2017
01:18

மும்பை : பிரபாத் டெய்ரி, ஐக்­கிய அரபு நாடு­களில், சீஸ் உள்­ளிட்ட பால் பொருட்­களை அதி­க­ளவில் விற்­பனை செய்ய திட்­ட­மிட்­டுள்­ளது. பிரபாத் டெய்ரி நிறு­வனம், பால் மற்றும் பால் பொருட்கள் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வனம், தன் சர்­வ­தேச விற்­ப­னையை அதி­க­ரிக்க திட்­ட­மிட்­டுள்­ளது. இதற்­காக, ஐக்­கிய அரபு நாடு­களில், பிரீ­மியம் சீஸ் உள்­ளிட்ட பால் பொருட்­களை விற்­பனை செய்ய, இந்­நி­று­வனம் முடிவு செய்­துள்­ளது. இது­கு­றித்து, இந்­நி­று­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:ஐக்­கிய அரபு உள்­ளிட்ட பல நாடு­களில், பால் பொருட்­க­ளுக்கு அதிக தேவை காணப்­ப­டு­கி­றது. இது, தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கி­றது. அந்­நா­டுகள், பால் பொருட்கள் தேவையை இறக்­கு­மதி வாயி­லா­கவே பூர்த்தி செய்­கின்­றன. குறிப்­பாக, சவுதி அரே­பியா, 70 சத­வீத பால் பொருட்­களை இறக்­கு­மதி செய்­கி­றது. எனவே, அந்த வாய்ப்பை எங்கள் நிறு­வனம் பயன்­ப­டுத்தி, பிரீ­மியம் சீஸ் உள்­ளிட்ட பால் பொருட்­களை, ஐக்­கிய அரபு நாடு­களில் விற்க திட்­ட­மிட்­டுள்­ளது. கடந்த ஆண்டு, சில பால் பொருட்கள் அறி­முகம் செய்­யப்­பட்­டன. அதற்கு, வாடிக்­கை­யா­ள­ரிடம் வர­வேற்பு இருந்­தது. இதன் மூலம், எங்கள் சர்­வ­தேச பால் விற்­பனை அதி­க­ரிக்கும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)