நிறு­வ­னங்­களின் ‘டிஜிட்டல்’ விளம்­பர செலவு அதி­க­ரிக்கும்நிறு­வ­னங்­களின் ‘டிஜிட்டல்’ விளம்­பர செலவு அதி­க­ரிக்கும் ... அம­லுக்கு வந்­தது ‘வர்த்­தக வசதி ஒப்­பந்தம்’; ஏற்­று­மதி – இறக்­கு­மதி துறையினர் மகிழ்ச்சி அம­லுக்கு வந்­தது ‘வர்த்­தக வசதி ஒப்­பந்தம்’; ஏற்­று­மதி – இறக்­கு­மதி ... ...
புதிய ‘5ஜி’ தொழில்­நுட்ப கொள்கை மூன்று மாதங்­களில் வெளி­யா­கி­றது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2017
00:06

பார்­சி­லோனா : தொலை­ தொ­டர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறி­ய­தா­வது: உலக நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில், இந்­தி­யாவில், அகண்ட அலை­வ­ரிசை மற்றும் ‘3ஜி, 4ஜி’ தொழில்­நுட்ப கொள்­கை­களை வகுப்­பதில், சற்று தாம­த­மாகி விட்­டது. அதனால், அடுத்த தலை­மு­றைக்­கான, ‘5ஜி’ தொழில்­நுட்ப பயன்­பாட்­டிற்கு, கொள்­கை­களை விரை­வாக உரு­வாக்­கு­வதில், தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்ளோம்.
இந்த தொழில்­நுட்பம், பல்­வேறு தொழில்­க­ளுக்கு பயன்­படக் கூடி­யது. குறிப்­பாக, மத்­திய அரசின், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்­டத்தின் கீழ், அறி­வுசார் நக­ரங்­களை உரு­வாக்­கு­வதில், ‘5ஜி’ தொழில்­நுட்பம் முக்­கிய பங்கு வகிக்கும்.இதை கருத்தில் கொண்டு, இத்­தொ­ழில்­நுட்­பத்­துடன், அதி­வேக அகண்ட அலை­வ­ரிசை கொள்கை உரு­வாக்­கப்­ப­டுகி­றது. அடுத்த மூன்று மாதங்­களில், மத்­திய அரசு, இக்­கொள்­கையை வெளி­யிடும்.தொலை­ தொ­டர்­புக்­கான அடிப்­படை கட்­ட­மைப்பு செல­வினம், 3,000 கோடி ரூபாயில் இருந்து, 9,000 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இது, அடுத்த ஆண்டு, 18 ஆயிரம் கோடி ரூபா­யாக அதி­க­ரிக்கும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)