தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைவு ... இருசக்கர வாகன ரூ.12,500 வரை தள்ளுபடி இருசக்கர வாகன ரூ.12,500 வரை தள்ளுபடி ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் : இன்டெக்ஸ் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2017
15:36

புதுடில்லி : இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அக்வா பிரைம் 4ஜி என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனில் கேமராவிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,000 என்ற பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்டெக்ஸ் அக்வா பிரைம் 4ஜி ஸ்மார்ட்போனில் 8 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-எல்இடி பிளாஷ், ஆட்டோ போகஸ், மற்றும் 2 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ, 1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் M6735 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 2800 எம்ஏஎச் திறன் கொண்டுள்ள இன்டெக்ஸ் அக்வா பிரைம் 4ஜி டூயல் சிம் ஸ்லாட், 4ஜி, வோல்ட்இ, வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)