தென் கிழக்கு ஆசிய சந்தையில் கால் பதிக்கிறது டாடா ஸ்டீல்தென் கிழக்கு ஆசிய சந்தையில் கால் பதிக்கிறது டாடா ஸ்டீல் ... சகாராவின் ரூ.7,400 கோடி சொத்துகளை ஏலம் எடுக்க போட்டா போட்டி சகாராவின் ரூ.7,400 கோடி சொத்துகளை ஏலம் எடுக்க போட்டா போட்டி ...
ரூ.1.24 லட்சம் கோடி பிரீமியம் எல்.ஐ.சி., நிறுவனம் வசூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
00:01

மும்பை : எல்.ஐ.சி., எனப்­படும், லைப் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், கடந்த நிதி­யாண்­டில், 1.24 லட்­சம் கோடி ரூபாயை, முதல் ஆண்டு பிரீ­மி­ய­மாக வசூ­லித்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டில், 97 ஆயி­ரத்து, 777 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது.
இதை­ய­டுத்து, உள்­நாட்­டில், ஆயுள் காப்­பீட்டு வணி­கத்­தில், முதல் ஆண்டு பிரீ­மீய வசூ­லில், எல்.ஐ.சி.,யின் பங்கு, 76.09 சத­வீ­த­மாக உள்­ளது. இது, முந்­தைய ஆண்­டில், 70.61சத­வீ­த­மாக இருந்­தது. இதே காலத்­தில், குழு மற்­றும் ஓய்­வூ­திய காப்­பீட்டு திட்­டங்­கள் மூலம் வசூ­லித்த பிரீ­மிய தொகை, 78 ஆயி­ரத்து, 805 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
எல்.ஐ.சி., நிறு­வ­னம், கடந்த ஆண்­டில், 2.01 கோடி, புதிய காப்­பீட்டு திட்­டங்­களை விற்­பனை செய்து உள்­ளது. இது, முந்­தைய ஆண்­டில், 2.05 கோடி காப்­பீட்டு திட்­டங்­க­ளாக அதி­க­ரித்து இருந்­தது. இந்­நி­று­வ­னத்­தின் மொத்த காப்­பீட்டு திட்­டங்­களில், ஜீவன் அக் ஷய் என்ற ஓய்­வூ­திய திட்­டத்­தின் பங்கு மட்­டும், 60 சத­வீ­தம் என்­ற­ள­வில் உள்­ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூன் 22-ம் தேதி) சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தபோதிலும் ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கமாக காணப்படுகிறது. ... மேலும்
business news
புது­டில்லி : ‘குறைந்த வட்­டி­யில் கடன் வழங்­கி­னால், நாட்­டின் ஏற்­று­மதி உய­ரும்’ என, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், ... மேலும்
business news
புது­டில்லி : ‘உள்­கட்­ட­மைப்பு துறை­யில், சாலை, ரயில்வே போன்ற போக்­கு­வ­ரத்து சார்ந்த திட்­டங்­க­ளுக்கு, ... மேலும்
business news
புதுடில்லி : மேக்னா நிறு­வ­னம், இந்­திய விளம்பர சந்தை குறித்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: கடந்­தாண்டு, ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)