இணைப்பு – கையகப்படுத்தல் நடவடிக்கை; 1,790 கோடி டாலர் ஒப்பந்தம் கையெழுத்துஇணைப்பு – கையகப்படுத்தல் நடவடிக்கை; 1,790 கோடி டாலர் ஒப்பந்தம் கையெழுத்து ... அடிப்படை கட்டமைப்பு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதியுதவி பெற அனுமதி அடிப்படை கட்டமைப்பு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதியுதவி பெற அனுமதி ...
ஆஸி., அரசின் விசா ரத்து நடவடிக்கை; ஐ.டி., துறையை பாதிக்காது: ‘நாஸ்காம்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
00:03

புதுடில்லி : இந்­திய சாப்ட்­வேர் நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பான, ‘நாஸ்­காம்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை: ஆஸ்­தி­ரே­லிய அரசு, வெளி­நாட்­டி­னரை, நான்கு ஆண்­டு­கள் வரை, பணி­அமர்த்த உத­வும், ‘457 – விசா’வை ரத்து செய்­துள்­ளது, ஆச்­ச­ரி­யம் அளிக்­கிறது. இதற்கு மாற்­றாக, புதிய கட்­டுப்­பா­டு­க­ளு­டன் விசா அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
உல­கெங்­கும், உள்­நாட்டு அர­சி­யல் நிர்ப்­பந்­தங்­க­ளால், அன்­னி­யரை பணிக்கு அமர்த்­து­வ­தில், கடு­மை­யான போக்கு கடை­பி­டிக்­கப்­ப­டு­கிறது. ஆஸி., அரசு ரத்து செய்­துள்ள விசா­வில், ஏரா­ள­மான தொழில் பிரி­வு­கள் அடங்­கி­யுள்­ள­தால், அவற்றை பாகு­ப­டுத்தி நிர்­வ­கிப்­பது கடி­ன­மாக இருக்­கும்.
முதற்­கட்ட ஆய்­வில், ஆஸி., அர­சின் முடி­வால், இந்­திய ஐ.டி., துறை பணி­யா­ளர்­க­ளுக்கு, பெரிய பாதிப்பு ஏதும் இருக்­காது என, தெரிய வந்­துள்­ளது. மத்­திய அரசு மற்­றும் ஆஸி., அர­சு­களை தொடர்பு கொண்டு, புதிய நடை­மு­றை­கள் குறித்து விப­ர­மாக அறிந்து, அதற்­கேற்ப, ஐ.டி., துறை­யின் வளர்ச்­சிக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)