மீண்டும் 9150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவங்கிய நிப்டிமீண்டும் 9150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து ஏற்றத்துடன் வர்த்தகத்தை ... ... கமா­டிட்டி சந்தை: முருகேஷ் குமார் கமா­டிட்டி சந்தை: முருகேஷ் குமார் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சர்க்கரையால் சரிந்த பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
16:24

மும்பை : இன்று காலையில் அதிரடி ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிய துவங்கின. உ.பி., கரும்புக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவை தொகை குறித்து சரக்கரை ஆலைகள் முதல்வரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது சுமூக முடிவ எட்டப்படாததால் சர்க்கரை துறை பங்குகளின் மதிப்பு மளமளவென சரிந்தன.

இதனையடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 57.09 புள்ளிகள் சரிந்து 29,365.30 புள்ளிகளாகவும், நிப்டி 17 புள்ளிகள் சரிந்து 9119.40 புள்ளிகளாகவும் இருந்தன. ஏறக்குறைய 1420 பங்குகள் சரிவை சந்தித்தன. 154 பங்குகள் மாற்றமின்றி காணப்பட்டன. இதில் பதிவு செய்வதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மை இல்லை. இத்தகவல் வதந்தி என தெரிய வந்துள்ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் முதல்நாளில் கடும் சரிவுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இறுதிநாளான இன்று(செப்., 22) கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 448, ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த மூன்று நாட்களாக சரிவை சந்தித்து வருகின்றன. இன்றைய வர்த்தகநேர ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த ஒருவாரமாக நல்ல உயர்வுடன் இருந்த நிலையில் இருதினங்களாக சரிவை சந்தித்து ... மேலும்
business news
மும்பை : தொலைத் தொடர்பு துறை, வங்கிகள் மற்றும் ஆட்டோ துறை பங்குகள் சரிவடைந்ததை அடுத்து இந்திய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)