விரைவு, உட­னடி கடன்கள் உங்­க­ளுக்கு ஏற்­ற­வையா?விரைவு, உட­னடி கடன்கள் உங்­க­ளுக்கு ஏற்­ற­வையா? ... இந்தியன் வங்கியின் லாபம் ரூ.1,405 கோடியாக உயர்வு இந்தியன் வங்கியின் லாபம் ரூ.1,405 கோடியாக உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
காலாண்டு முடிவுகள்: ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு வருவாய் ரூ.10,725 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2017
04:27

புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கனடா நாட்டைச் சேர்ந்த, பேர்பேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு. இந்நிறுவனம், பொது காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 701.90 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 507.50 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனம் உள்நாட்டில் வசூலித்த மொத்த பிரீமியம் வருவாய், 32.6 சதவீதம் உயர்ந்து, 10 ஆயிரத்து, 725.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், 2016 – 17ம் ஆண்டில், 1.77 கோடி பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 1.58 கோடியாக குறைந்திருந்தது. வாடிக்கையாளர் விரும்பும் வகையில், புதிய காப்பீட்டு திட்டங்கள் அதிகளவில் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)