சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு தனி கவுன்சில் அமைத்தது ‘நாஸ்காம்’சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு தனி கவுன்சில் அமைத்தது ‘நாஸ்காம்’ ... நுகர்வோர் நிதி சேவை நிறுவனங்களில் எச்.டி.எப்.சி., 7வது இடம் பிடித்தது நுகர்வோர் நிதி சேவை நிறுவனங்களில் எச்.டி.எப்.சி., 7வது இடம் பிடித்தது ...
ரியல் எஸ்டேட் துறையில் எழுச்சிக்கான அறிகுறிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2017
23:49

புதுடில்லி : நைட் பிராங்க் இந்­தியா – ‘பிக்கி’ அமைப்பு இணைந்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: கடந்த ஆண்டு நவம்­ப­ரில் மேற்­கொள்­ளப்­பட்ட, பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்கை, ரியல் எஸ்­டேட் துறையை கலங்­க­டித்து விட்­டது.

அப்­போது, ரியல் எஸ்­டேட் துறை­யி­னர், கட்­டு­மான துறை­யி­னர், வங்கி மற்­றும் நிதி நிறு­வன அதி­கா­ரி­கள் உள்­ளிட்­டோ­ரி­டம் ஆய்வு நடத்­தப்­பட்­டது. அவர்­கள் தெரி­வித்த கருத்­துக்­களின் அடிப்­ப­டை­யில் தயா­ரிக்­கப்­பட்ட, 2016 அக்., – டிசம்­பர் வரை­யி­லான, ரியல் எஸ்­டேட் நில­வ­ரக் குறி­யீடு, 41 புள்­ளி­க­ளாக, மூன்­றாண்­டு­களில் இல்­லாத அள­விற்கு சரி­வ­டைந்­தது.

இந்­தாண்டு துவக்­கத்­தில் இருந்து, பணப்­பு­ழக்­கம் மெல்ல சீர­டைந்து இயல்பு நிலை துவங்­கி­யதை அடுத்து, ரியல் எஸ்­டேட் நில­வ­ரக் குறி­யீடு, தற்­போது, 53 புள்­ளி­க­ளாக உயர்ந்­துள்­ளது. எனி­னும், ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­ முறை சட்­டம், பினாமி சொத்து தடுப்பு சட்­டம், சரக்கு மற்­றும் சேவை வரி போன்ற, அரசு கொள்­கை­களின் தாக்­கத்தை அறிய, ஆறு மாதங்­கள் ஆகும் என, தெரி­கிறது. அது­வரை பொறுத்­தி­ருக்­க­லாம் என, ரியல் எஸ்­டேட் துறை­யி­னர் கரு­து­கின்­ற­னர். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)