மே மாதத்தில் வாகன விற்பனை அதிகரிப்புமே மாதத்தில் வாகன விற்பனை அதிகரிப்பு ... ஜிஎஸ்டி அமல் : கார், பைக் விலை குறைந்தது ஜிஎஸ்டி அமல் : கார், பைக் விலை குறைந்தது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
லக்சுரி பைக்குகளின் விலை உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2017
14:42

புதுடில்லி : ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ப்ரீ-ஜி.எஸ்.டி விற்பனையைத் தொடங்கியிருக்கும் நிலையில், லக்சுரி பைக்குகளின் விலை ஏற்றம் கண்டுள்ளன.
ஜி.எஸ்.டி., வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், ஃபேஷன் பொருட்கள், துணிகள், வாகனங்கள் என பல்வேறு நிறுவனங்களும், ஆன்லைன் போர்ட்டல்களும் பெருமளவிலான சலுகை விலையை அறிவித்துள்ளன. இந்நிலையில், மிக அதிகவிலை கொண்ட ஹை-எண்ட் மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் தங்கள் டூ-வீலர்களின் விலையை ஏற்றியுள்ளன.
ஹை-எண்ட் பைக்குகளான ராயல் என்ஃபீல்ட், ஹ்யோசுங், பெனில்லி ஆகியவை ஜி.எஸ்.டி அமல்படுத்துவதற்கு முன்பே, சலுகைகளை அறிவித்திருந்தாலும், ட்ரையம்ஃப், ட்யூகட்டி போன்ற நிறுவனங்கள், இத்தகைய சலுகைகளை அறிவிக்கவில்லை. ஜி.எஸ்.டி.,யின் கீழ், 350சிசி என்ஜின் டிஸ்ப்ளேஸ்மெண்ட்டுக்கு அதிகமான பைக்குகளுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளது. வரிவிதிப்பிற்கு பின் எங்கள் விலைகளில் ஏற்றம் இருக்கும். முடிவுகளை பொறுத்திருந்தே எடுப்போம் என ட்யூகாட்டி இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் ரவி அவலூர் தெரிவித்துள்ளார்.
மாறாக, ராயல் என்ஃபீல்ட், ஹ்யோசங், பென்னல்லி போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பலன்களை அளிக்கும் சலுகைகளை அறிவித்துள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)