ஜிஎஸ்டி அமல் : கார், பைக் விலை குறைந்ததுஜிஎஸ்டி அமல் : கார், பைக் விலை குறைந்தது ... ஜிஎஸ்டி அமல் : அதிரடியாக கார் விலையை குறைத்த மாருதி சுசுகி ஜிஎஸ்டி அமல் : அதிரடியாக கார் விலையை குறைத்த மாருதி சுசுகி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி.,யின் ஜூன் மாத வாகன விற்பனை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2017
16:32

புதுடில்லி : பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின் ஜூன் மாத வாகன விற்பனை ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. .ள்நாட்டில் இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 93057 ஆக உள்ளது.
அதே சமயம் சினி கார்களான ஆல்டோ மற்றும் வேகன்ஆர் விற்பனை 7.9 சதவீதமாக குறைந்து 25524 ஆக உள்ளது. சியாஸ் போன் நடுத்தர ரக வாகன விற்பனை 41.1 சதவீதம் அதிகரித்துள்ளது. சிப்ட், டிசையர், பலினோ, செலிரியோ போன்ற கார்களின் விற்பனை 1.3 சதவீதம் உயர்ந்து 40,496 ஆக உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)