ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் - இந்திய முதலீடுகளுக்கு ஆலோசனை வழங்க தனி அமைப்பு உருவாகிறதுஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் - இந்திய முதலீடுகளுக்கு ஆலோசனை வழங்க தனி ... ... ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.34 ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.34 ...
பங்குச்சந்தைகள் : நிப்டி மீண்டும் 9900 புள்ளிகளை கடந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2017
10:39

மும்பை : கடந்தவாரம் இந்திய பங்குச்சந்தைகள் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் இன்று அது தொடரும் என தெரிகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 17-ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 73.69 புள்ளிகள் உயர்ந்து 32,094.44-ஆகவும், நிப்டி 25.60 புள்ளிகள் உயர்ந்து 9,911.95-ஆகவும் வர்த்தகமாகின.

ஜிஎஸ்டி அமலுக்கு வத்த பின்னர் பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பமாவதால் அதன்மீதான எதிர்பார்ப்பு, ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதால் அதன் மீதான எதிர்பார்ப்பாலும், வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததன் எதிரொலியாகவும் பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ஜியோ பீச்சர்போன் விரைவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், டெலிகாம் மற்றும் மொபைல் போன் ... மேலும்
business news
சென்னை : காலையில் ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, மாலையில் மாற்றமின்றி அதே நிலையே காணப்படுகிறது. இன்றைய ... மேலும்
business news
புதுடில்லி: நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக, 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள ... மேலும்
business news
சென்னை : தங்கம் விலையில் இன்று (ஜூலை 20) ஏற்றம் காணப்படுகிறது. அதே சமயம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ... மேலும்
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இறக்கமதியாளர்கள் இடையே ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)