தத்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய வசதிதத்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய வசதி ... தங்கத்தின் தேவை 10 சதவீதம் குறைவு தங்கத்தின் தேவை 10 சதவீதம் குறைவு ...
தக்காளியை முதலீடு செய்ய வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2017
15:47

லக்னோ : உ.பி., மாநிலம் மாநிலம் லக்னோவில், ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் டொமட்டோ’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியினர் தக்காளி வங்கியை தொடங்கி இருக்கின்றனர். தக்காளிகளை இந்த வங்கியில் அரைகிலோ தக்காளியை முதலீடு செய்து, ஆறு மாதம் க‌ழித்து வட்டியுடன் ஒரு கிலோ தக்காளிகளை பெறலாம்.
வடமாநிலங்களில் தக்காளியின் விலை கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனையாவது ஏழை எளிய மக்களை தக்காளியற்ற சமையலை நோக்கி தள்ளியுள்ளது. இந்நிலையில், தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாகக் கூறி, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் காங்கிரஸ் கட்சியினர் தக்காளி வங்கியை தொடங்கி புதுவித போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் டொமட்டோ’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த வங்கியில் மக்கள் தங்களிடம் உள்ள தக்காளியை முதலீடு செய்து வைக்கலாம் என்றும் அவர்களுக்கு தேவைப்படும்போது கூடுதல் தக்காளிகள் வட்டியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மக்கள் பலரும் இந்த வங்கியில் தக்காளியை டெபாசிட் செய்து வருகின்றனர்.
ஏழைகளுக்கு குறைந்த விலையில் தக்காளி வழங்கப்படும் என்றும் தக்காளி வாங்க கடன் வழங்கப்படும் என்றும் லக்னோ காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். தக்காளிகளை வைத்துக்கொள்ள லாக்கர் வசதியும், தக்காளி வாங்க கடனுதவியும் இங்கு வழங்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)