ஐ.டி., வல்லுனர்கள் திறமை மேம்படுத்தப்பட வேண்டும்ஐ.டி., வல்லுனர்கள் திறமை மேம்படுத்தப்பட வேண்டும் ... ‘ஐ.டி., நிறுவனங்கள் வருவாய் குறைய வாய்ப்பு’ ‘ஐ.டி., நிறுவனங்கள் வருவாய் குறைய வாய்ப்பு’ ...
ஐ.டி., நிறுவனங்களுக்கு சுவீடனில் வர்த்தக வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2017
00:47

புதுடில்லி:‘இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்­க­ளுக்கு, அதி­க­ள­வில் வர்த்­தக வாய்ப்பை வழங்­கும் நாடாக, சுவீ­டன் உரு­வெ­டுத்து வரு­கிறது’ என, தேசிய சாப்ட்­வேர் மற்­றும் சேவை­கள் அமைப்­பான, ‘நாஸ்­காம்’ தெரி­வித்து உள்­ளது.
இது தொடர்­பாக, இந்த அமைப்பு வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு நாடு­களின், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யின் சரா­சரி வளர்ச்­சியை விட, சுவீ­டன், நார்வே, டென்­மார்க், ஐஸ்­லாந்து, பின்­லாந்து உள்­ளிட்ட, ‘நார்­டிக்’ நாடு­களின் வளர்ச்சி அதி­க­மாக உள்­ளது.இந்­நா­டு­கள், ஐ.டி., எனப்­படும், தக­வல் தொழில்­நுட்ப சேவை­க­ளுக்கு அதி­கம் செல­வி­டு­கின்றன. இங்கு, புதிய கண்­டு­பி­டிப்­பு­களின் விகி­தா­சா­ர­மும் அதி­க­மாக உள்­ளது.
இத­னால், உல­க­ள­வில், மிகச் சிறந்த வர்த்­த­கச் சூழல் உள்ள நாடு­களின் வரி­சை­யில் முத­லி­டத்­தி­லும், புதிய கண்­டுபி­டிப்­பு­களில் இரண்­டா­வதுஇடத்­தி­லும், தொடர்ந்து நீடித்து வரு­கின்றன.
‘நார்­டிக்’ நாடு­களின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், சுவீ­டன், 55 ஆயி­ரம் கோடி டால­ரு­டன் முத­லி­டத்­தில் உள்­ளது. ‘ஸ்கைப், கேன்டி கிரஷ், ட்ரு­கா­லர், ஸ்போ­டிபை’ போன்ற பிர­சித்தி பெற்ற தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களின் தாய­க­மாக, சுவீ­டன் விளங்­கு­கிறது.
கடந்த, 2016 – 17ம் நிதி­யாண்­டில், ‘நார்­டிக்’ நாடு­களின்மொத்த, ஐ.டி., செல­வி­னத்­தில், சுவீ­ட­னின் பங்கு, 40 சத­வீ­தம், அதா­வது, 2,300 கோடி டால­ராக இருந்­தது. இந்­நா­டு­களில், தொழில்­நுட்ப வல்­லு­னர்­களின் தேவை பெருகி வரு­வ­தால், வெளி­யா­ரி­டம் பணி­களை ஒப்­ப­டைத்து பெற்­றுக் கொள்­ளும் போக்கு மேலும் அதி­க­ரிக்­கும்.
இது, இந்­திய, ஐ.டி., மற்­றும் அது சார்ந்த சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு, மிகச் சிறந்த வர்த்­தக வாய்ப்பை வழங்­கும். அவை, சுவீ­டனை இலக்­காக கொண்டு வர்த்­த­கத்தை விரி­வாக்­க­லாம்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
business news
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
business news
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
business news
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)