‘கோல்டு ஆப்ஷன் கான்ட்ராக்ட்’ எம்.சி.எக்ஸ்., விரைவில் அறிமுகம்‘கோல்டு ஆப்ஷன் கான்ட்ராக்ட்’ எம்.சி.எக்ஸ்., விரைவில் அறிமுகம் ... சேமிப்பு கணக்கு வட்டியை இந்தியன் வங்கியும் குறைத்தது சேமிப்பு கணக்கு வட்டியை இந்தியன் வங்கியும் குறைத்தது ...
ஆடைகள், காலணிகள் ஏற்றுமதிக்கு சரியான வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2017
08:19

புதுடில்லி : ‘சர்­வ­தேச சந்­தை­யில், ஆடை, தோல், காலணி ஆகிய துறை­களில், சீனா­வின் பங்கு குறைந்து வரு­வ­தால், இத்­து­றை­களில் ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க, இந்­தி­யா­வுக்கு இது தான் சரி­யான வாய்ப்பு’ என, பார்லி.,யில் தாக்­கல் செய்­யப்­பட்ட இடைக்­கால பொரு­ளா­ தார ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.அதன் விப­ரம்:சீனா­வில் உற்­பத்தி மற்­றும் சரக்கு போக்­கு­வ­ரத்து செலவு அதி­க­ரித்­துள்­ளது. அத்­து­டன், தொழி­லா­ளர் ஊதி­ய­மும் உயர்ந்­துள்­ளது.இத­னால், சீனா­வின் ஆடை, தோல், காலணி ஆகி­ய­வற்­றின் ஏற்­று­மதி குறைந்­துள்­ளது. இந்த வாய்ப்பை பயன்­ப­டுத்தி, இத்­து­றை­களின் ஏற்­று­ம­தியை, இந்­தியா அதி­க­ரிக்க வேண்­டும். இதற்­காக, வரி விகி­தம், தொழி­லா­ளர் சட்­டம், சரக்கு போக்­கு­வ­ரத்து ஆகி­ய­வற்­றில் உள்ள பிரச்­னை­க­ளுக்கு, விரைந்து தீர்வு காண வேண்­டும்.ஆடை­களை போல, அதி­க­ மான தொழி­லா­ளர்­களை கொண்ட, தோல் மற்­றும் கால­ணி­கள் ஏற்­று­ம­தி­யி­லும், சீனா பின்­தங்கி உள்­ளது.வங்­க­தே­சம், வியட்­நாம் போன்ற போட்டி நாடு­கள், சீனா­வின் ஏற்­று­ம­தி­யில் ஏற்­பட்­டுள்ள வெற்­றி­டத்தை நிரப்ப முயல்­கின்றன. இந்­நா­டு­கள், வரி விலக்கு வச­தி­யு­டன், அமெ­ரிக்கா மற்­றும் ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு ஆடை­களை ஏற்­று­மதி செய்­கின்றன.இந்த போட்­டியை சமா­ளிக்க, மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.குறிப்­பாக, பருத்­தியை விட, நைலான் துணி­க­ளுக்கு விதித்­துள்ள அதிக வரி, கடு­மை­யான தொழி­லா­ளர் சட்­டங்­கள் மற்­றும் சரக்கு போக்­கு­வ­ரத்து செலவு போன்ற சவால்­க­ளுக்கு தீர்வு காண வேண்­டும்.தோல் மற்­றும் தோல் சாராத கால­ணி­கள் ஏற்­று­ம­தி­யில், இதர நாடு­களை விட, இந்­தி­யா­வில் வரி அதி­க­மாக உள்­ளது. எனி­னும், தோல் துறைக்கு அரசு அறி­வித்­துள்ள சிறப்பு சலுகை திட்­டங்­கள், இத்­து­றை­யின் வளர்ச்­சிக்கு துணை புரி­யும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று கடுமையாக சரிந்துள்ளது. இன்றைய(ஆக.,19) மாலை நேர நிலவரப்படி ... மேலும்
business news
ஜூன் 18, 2017 அன்று நடைபெற்ற 17ஆவது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் தான், மிகவும் வரவேற்கப்பட்ட அந்த முடிவை ... மேலும்
business news
சென்னை : கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று கடுமையாக சரிந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 ம், ... மேலும்
business news
பெங்களூரு : ‘இன்­போ­சிஸ்’ நிறு­வ­னத்­தின், சி.இ.ஓ., விஷால் சிக்கா, நேற்று திடீ­ரென்று பத­வியை ராஜி­னாமா செய்­தார். ... மேலும்
business news
புதுடில்லி : ‘தொலை தொடர்பு துறை­யில், 2018ல், 30 லட்­சம் வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும்’ என, அசோ­செம் – கே.பி.எம்.ஜி., ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)