‘ஐ.டி., நிறுவனங்களுக்கு மிதமான வருவாயே கிடைக்கும்’‘ஐ.டி., நிறுவனங்களுக்கு மிதமான வருவாயே கிடைக்கும்’ ... இந்தாண்டு ஜி.டி.பி., 7 சதவீதமாக குறையும்: உலக வங்கி மதிப்பீடு இந்தாண்டு ஜி.டி.பி., 7 சதவீதமாக குறையும்: உலக வங்கி மதிப்பீடு ...
ரிலையன்ஸ் நிப்பான் லைப் பங்கு வெளியீட்டுக்கு, ‘செபி’ அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2017
00:01

புதுடில்லி : அனில் அம்­பானி தலை­மை­யி­லான, ரிலை­யன்ஸ் நிப்­பான் லைப் அசெட் மேனேஜ்­மென்ட் நிறு­வ­னத்­தின், பங்கு வெளி­யீட்­டுக்கு, ‘செபி’ அனு­மதி வழங்கி உள்­ளது.

இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டுக்கு அனு­மதி கோரி, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு ஆணை­ய­மான, ‘செபி’யிடம் விண்­ணப்­பித்து இருந்­தது. இது தொடர்­பான ஆவ­ணங்­களை பரி­சீ­லித்த, ‘செபி,’ ரிலை­யன்ஸ் நிப்­பான் லைப் அசெட் மேனேஜ்­மென்ட் நிறு­வ­னத்­தின், புதிய பங்கு வெளி­யீட்­டிற்கு அனு­மதி வழங்கி உள்­ளது.

இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 2,000 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது. இதன் மூலம், இந்­தி­யா­வில், சொத்து மேலாண்மை நிறு­வ­னம் ஒன்று, முதன்­மு­றை­யாக, பங்கு வெளி­யீட்­டுக்கு வர உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நி­று­வ­னத்­தின் பங்கு வெளி­யீட்­டுக்­கான பணி­களை, ஜே.எம். பைனான்­ஷி­யல், சி.எல்.எஸ்.ஏ., நோமுரா, ஆக்­சிஸ் கேப்­பிட்­டல் ஆகி­யவை, நிர்­வ­கிக்க உள்ளன.அனில் அம்­பா­னி­யின், ரிலை­யன்ஸ் பவர் மற்­றும் ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் நிறு­வ­னங்­கள், ஏற்­க­னவே, பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ளன.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
அமெ­ரிக்க மத்­திய வங்கி, அந்­நாட்­டில் நில­வும் வட்டி விகி­தத்தை, சமீ­பத்­தில் உயர்த்தி உள்­ளது. எல்­லா­ரும் ... மேலும்
business news
ல­கில், சொகுசு கார் ரசி­கர்­கள் மத்­தி­யில், இத்­தா­லி­யைச் சேர்ந்த, மச­ராட்டி நிறு­வ­னத்­திற்கு, தனி இடம் ... மேலும்
business news
‘சீட் பெல்ட்’ அக்டோபர் 12,2017
இந்­திய மோட்­டார் வாகன சட்­டப்­படி, கார் ஓட்­டு­னர் மற்­றும் பய­ணி­யர், ‘சீட்­பெல்ட்’ அணி­வது கட்­டா­யம். அது, ... மேலும்
business news
பியட் அக்டோபர் 12,2017
‘ஜீப், காம்­பஸ்’ எஸ்.யு.வி.,‘பியட்’ நிறு­வ­னத்­தின், ‘ஜீப்’ வரிசை வாக­னங்­களில் ஒன்­றான, காம்­பஸ், எஸ்.யு.வி., ... மேலும்
business news
என்­பீல்டு அக்டோபர் 12,2017
15 வினா­டி­களில் விற்று தீர்ந்­ததுஎன்.எஸ்.ஜி., எனும், தேசிய பாது­காப்பு படை­யின், கறுப்பு கமாண்டோ வீரர்­கள், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)