ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.10ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.10 ... தீபாவளிக்காக ஜியோ அறிவித்துள்ள புதிய சலுகை தீபாவளிக்காக ஜியோ அறிவித்துள்ள புதிய சலுகை ...
தங்கம் விலை காலைநிலவரம் : சவரனுக்கு ரூ.72 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2017
11:33

சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 12) சவரனுக்கு ரூ.72 அதிகரித்திருக்கிறது.

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,845-க்கும், சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.22,760-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,427-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.43.20-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.40,390-க்கும் விற்பனையாகிறது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை: ‘யமஹா மியூ­சிக் இந்­தியா’ நிறு­வ­னம், தமி­ழ­கத்­தில், ‘கிடார், கீ போர்டு’ உள்­ளிட்ட இசைக் கரு­வி­கள் ... மேலும்
business news
புதுடில்லி: நிறு­வ­னங்­களில் இயக்­கு­ன­ராக உள்­ளோர், கே.ஒய்.சி., எனப்­படும், தன் விப­ரக் குறிப்பு படி­வத்தை ... மேலும்
business news
மும்பை: அடிப்­படை கட்­ட­மைப்பு துறை­யைச் சேர்ந்த, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழு­மத்­தின் ஓர் அங்­க­மாக, ஐ.எல்., அண்டு ... மேலும்
business news
மும்பை : நேற்று, வீட்டு வசதி கடன் நிறு­வன பங்­கு­கள் விலை சரி­வால், பங்­குச் சந்தை வர்த்­த­கத்­தின் இடையே, ... மேலும்
business news
புதுடில்லி : நேற்று காலை பங்கு வர்த்­த­கத்­தில், யெஸ் பேங்க் பங்­கின் விலை, ஓராண்­டில் இல்­லாத அள­விற்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)