தீபாவளிக்காக ஜியோ அறிவித்துள்ள புதிய சலுகைதீபாவளிக்காக ஜியோ அறிவித்துள்ள புதிய சலுகை ... மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி ...
இனி வீடு வாங்குவோர் ஒரே வரி செலுத்தினால் போதும் : ஜெட்லி தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2017
14:38

நியூயார்க் : அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை.,யில் இந்தியாவின் வரி சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவில் அதிக அளவில் வரி ஏய்ப்பு நடைபெறும் துறையாகவும், அதிக பணப்புழக்கம் நடக்கும் துறையாகவும் கருதப்படுவது ரியல் எஸ்டேட் துறை தான். அத்துறை இன்னும் ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் மக்கள் அடையும் சிரமங்களை தவிர்க்க, ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு வரப்பட்டு, முறைப்படுத்தப்பட உள்ளது.

சில மாநிலங்கள் ரியல் எஸ்டேட்டை ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு வர வேண்டும் என சில மாநிலங்களும், வேண்டாம் என சில மாநிலங்களும் கூறுகின்றன. ஒருமித்த கருத்து ஏற்படுவதற்காக நவம்பர் 9 ம் தேதி கவுகாத்தியில் நடக்க உள்ள அடுத்த ஜிஎஸ்டி கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதனால் வீடு வாங்குவோர் இனி ஒரு வரி மட்டும் செலுத்தினால் போதும்.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை இந்தியாவை மாற்றுவதற்கான அடிப்படை சீர்திருத்தம் ஆகும். இதனால் அதிக அளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை நடக்கும். இது குறுகிய கால சவாலாக இருந்தாலும் நீண்ட காலம் பயனளிக்கக் கூடிய திட்டமாகும். இவ்வாறு ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
ஜூன் மாதத்­தோடு முடிந்த காலாண்­டில், நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 5.7 சத­வீ­தத்தை தொட்­டது என்று ... மேலும்
business news
ரிபெய்ரா பிரிட்டோ : இந்­தி­யா­வில், சர்க்­கரை உற்­பத்­தி­யில் முன்­ன­ணி­யில் உள்ள, ரேணுகா சுகர்ஸ் நிறு­வ­னம், ... மேலும்
business news
புதுடில்லி : அவ­சர மூல­தன செல­வு­களை சமா­ளிக்க, வங்­கி­க­ளி­டம், 1,500 கோடி ரூபாய் குறு­கிய கால கடனை, ‘ஏர் – இந்­தியா ... மேலும்
business news
பெங்களூரு : நாட்­டில், நுகர்­வோ­ரி­டம் மிகுந்த நம்­பிக்­கையை பெற்ற, ‘பிராண்டு’கள் பட்­டி­ய­லில், ‘கூகுள்’ ... மேலும்
business news
புதுடில்லி : ஹீரோ மோட்டோ கார்ப் நிறு­வ­னம், ஒரே நாளில், மூன்று லட்­சம் இரு­சக்­கர வாக­னங்­களை விற்­பனை செய்து, உலக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
raja - chennai,India
12-அக்-201715:16:15 IST Report Abuse
raja அனைவரும் வரவேற்க தக்கது .. ஆனால் நடைமுறைப்படுத்திய விதம் சரி இல்லை .. மக்களை பற்றி கவலை படாமல் நடைமுறைப்படுத்தியது .. மிகவும் மோசமானது.. மீண்டும் மீண்டும் தவறு செய்யும் பா ஜா கட்சி...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Appu - Madurai,India
12-அக்-201715:13:19 IST Report Abuse
Appu எப்பூடிடிடி?வீடு வாங்குறவங்க ஜி எஸ் டில மிஸ்ஸிங்...நைசா ஒரே வரினு வழக்கம் போல டுபாக்கூர் பேச்சு பேசி சேத்துட்டோம்ல ஜி எஸ் டிகுள்ளாற?ஏற்கனவே என்னவோ மக்கள் வீட்டு வரி கட்டாதமாரி பேசுறாப்புல ??பஞ்சாயத்து,ஊராட்சி ,முனிசிபாலிட்டிக்கி வழக்கம்போல வருஷா வருஷம் வீட்டு வரி கட்டு..அது ஸ்டேட் போட்ட வரி...இங்க நீ இனி சென்ட்ரலுக்கும் ஜிஎஸ்டியா கட்டு.... என்ன கொடும சரவணன் இது?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)