குறுகிய கால கடன்; எஸ்.பி.ஐ., அறிமுகம்குறுகிய கால கடன்; எஸ்.பி.ஐ., அறிமுகம் ... டி.சி.எஸ்., நிகர லாபம் உயர்வு: ரூ.7 டிவிடெண்டு அறிவிப்பு டி.சி.எஸ்., நிகர லாபம் உயர்வு: ரூ.7 டிவிடெண்டு அறிவிப்பு ...
ஜப்பானில் 3 லட்சம் பேருக்கு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2017
05:56

புதுடில்லி : ‘‘ஜப்­பா­னில், வேலை­வாய்ப்­பு­டன் தொழில்­நுட்ப பயிற்சி பெறும் திட்­டத்­தின் கீழ், இந்­தி­யா­வில் இருந்து, மூன்று லட்­சம் இளை­ஞர்­கள் அனுப்பி வைக்­கப்­ப­டு­வர்,’’ என, மத்­திய திறன் மேம்­பாடு மற்­றும் தொழில்­மு­னைவு துறை அமைச்­சர், தர்­மேந்­திர பிர­தான் தெரி­வித்து உள்­ளார். அவர், மேலும் கூறி­ய­தா­வது:

மத்திய அரசு ஒப்புதல்:
இளை­ஞர்­க­ளுக்கு, நவீன தொழில்­நுட்­பங்­களில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி, அவற்­றுக்­கான திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்­கும், ‘சங்­கல்ப், ஸ்ட்­ரைவ்’ என்ற இரு வகை திட்­டங்­க­ளுக்கு, மத்­திய அமைச்­ச­ர­வைக் குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. உலக வங்­கி­யின் நிதி­யு­த­வி­யு­டன் செயல்­ப­டுத்­தப்­படும் இந்த திட்­டங்­கள், நிறு­வன அமைப்­பு­களில் சீர்­தி­ருத்­தங்­களை ஏற்­ப­டுத்தி, சந்தை நில­வ­ரத்­திற்கு ஏற்ப, திறன் மேம்­பாட்டு பயிற்சி திட்­டங்­களின் தரத்தை உயர்த்த துணை புரி­யும். மேலும், ‘டி.ஐ.டி.பி.,’ என்ற திட்­டத்­தின் கீழ், மூன்று லட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு, ஜப்­பா­னில், 3 – 5 ஆண்­டு­கள், வேலை­வாய்ப்­பு­டன் தொழில்­நுட்ப பயிற்சி அளிக்­கப்­படும்.

சர்­வ­தேச திறன் பயிற்சி:
இவர்­களில், 50 ஆயி­ரம் பேருக்கு, ஜப்­பா­னில் வேலை­வாய்ப்­பும் கிடைக்­கும். இளை­ஞர்­களை தேர்ந்­தெ­டுக்­கும் பணி, ஒளி­வு­ம­றை­வின்றி, வெளிப்­ப­டை­யாக நடை­பெ­றும். இதற்­கான ஒப்­பந்­தம், விரை­வில், நான் மேற்­கொள்ள உள்ள, ஜப்­பான் பய­ணத்­தின் போது கையெ­ழுத்­தாக உள்­ளது. இத்­து­டன், பெலா­ரஸ் நாட்­டு­டன், தொழிற்­கல்வி மற்­றும் பயிற்சி அளிக்­கும் திட்­டத்­திற்­கும், அமைச்­ச­ர­வைக் குழு ஒப்­பு­தல் வழங்கி உள்­ளது. குறிப்­பாக, தயா­ரிப்­புத் துறை­யில், தொழில்­நுட்­பத் திறனை வழங்­கு­தல், திறன் வளர்ப்பு பயிற்சி அளித்­தல் உள்­ளிட்ட சேவை­களை, பெலா­ரஸ் வழங்­கும். இந்­தி­யா­வில், 66 சர்­வ­தேச திறன் பயிற்சி மையங்­கள் அமைக்­கப்­படும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
அமெ­ரிக்க மத்­திய வங்கி, அந்­நாட்­டில் நில­வும் வட்டி விகி­தத்தை, சமீ­பத்­தில் உயர்த்தி உள்­ளது. எல்­லா­ரும் ... மேலும்
business news
ல­கில், சொகுசு கார் ரசி­கர்­கள் மத்­தி­யில், இத்­தா­லி­யைச் சேர்ந்த, மச­ராட்டி நிறு­வ­னத்­திற்கு, தனி இடம் ... மேலும்
business news
‘சீட் பெல்ட்’ அக்டோபர் 13,2017
இந்­திய மோட்­டார் வாகன சட்­டப்­படி, கார் ஓட்­டு­னர் மற்­றும் பய­ணி­யர், ‘சீட்­பெல்ட்’ அணி­வது கட்­டா­யம். அது, ... மேலும்
business news
பியட் அக்டோபர் 13,2017
‘ஜீப், காம்­பஸ்’ எஸ்.யு.வி.,‘பியட்’ நிறு­வ­னத்­தின், ‘ஜீப்’ வரிசை வாக­னங்­களில் ஒன்­றான, காம்­பஸ், எஸ்.யு.வி., ... மேலும்
business news
என்­பீல்டு அக்டோபர் 13,2017
15 வினா­டி­களில் விற்று தீர்ந்­ததுஎன்.எஸ்.ஜி., எனும், தேசிய பாது­காப்பு படை­யின், கறுப்பு கமாண்டோ வீரர்­கள், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)