தங்கம் விலை மாலைநிலவரம் : ரூ.160 சரிவுதங்கம் விலை மாலைநிலவரம் : ரூ.160 சரிவு ... ‘தோல் பொருட்கள் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிக்கும்’ ‘தோல் பொருட்கள் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிக்கும்’ ...
நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2.8 சதவிதமாக குறையும் : ‘நோமுரா’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2017
23:48

புது­டில்லி : 'நாட்­டின் மொத்த விலை பண­வீக்­கம், 2018ல், 2.8 சத­வீ­த­மாக குறை­யும்' என, ஜப்­பா­னைச் சேர்ந்த 'நோமுரா' நிறு­வ­னம் மதிப்­பிட்­டுள்­ளது.
இது குறித்து இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: பழங்­கள், காய்­க­றி­கள் விலை சரி­வால், செப்.,ல் மொத்த விலை பண­வீக்­கம், 2.60 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இது, ஆகஸ்­டில், முந்­தைய நான்கு மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, 3.24 சத­வீ­த­மாக உயர்ந்து இருந்­தது. இனி வரும் வாரங்­க­ளி­லும், காய்­க­றி­கள்,பழங்­கள் விலை­யில் பெரிய மாற்­றம் இருக்­காது. மேலும், 2018 ஜன­வரி வரை, கச்சா எண்­ணெய் விலை­யும் கட்­டுக்­குள் இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அத­னால், வரும் மாதங்­களில், மொத்த விலை பண­வீக்­கம் மேலும் குறைந்து, அதிக ஏற்­றத் தாழ்­வற்ற, ஸ்தி­ரத்­தன்­மையை எட்­டும்.

இந்­தாண்டு, மொத்த விலை பண­வீக்­கம், 3.1 சத­வீ­த­மாக இருக்­கும் ; இது, அடுத்த ஆண்டு, 2.8 சத­வீ­த­மாக குறை­யும். இந்த இலக்கை மீறி, மொத்த விலை பண­வீக்­கம் உயர்ந்­தா­லும், அது, குறிப்­பாக, உருக்கு போன்ற முக்­கிய பொருட்­க­ளின் விலை உயர்­வால் தான் ஏற்­படும் ; தேவைப்­பாடு அதி­க­ரிப்­ப­தால் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­க­மாக இருக்­காது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)