கடுமையான தர கட்டுப்பாட்டால் சீன பொருட்கள் இறக்குமதி பாதிப்புகடுமையான தர கட்டுப்பாட்டால் சீன பொருட்கள் இறக்குமதி பாதிப்பு ... நுகர்பொருள், வாகன பாகங்கள் துறையில் சட்ட விரோத வர்த்தகம் அதிகரிப்பு நுகர்பொருள், வாகன பாகங்கள் துறையில் சட்ட விரோத வர்த்தகம் அதிகரிப்பு ...
தீபாவளி பரிசு செலவை குறைத்த கார்ப்பரேட் நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2017
00:21

புதுடில்லி : இந்­தாண்டு, கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள், தீபா­வளி பரிசு செல­வி­னத்தை வெகு­வாக குறைத்­துள்­ளது, ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது.

இந்­திய வர்த்­தக கூட்­ட­மைப்­பான, ‘அசோ­செம்’ தீபா­வ­ளியை முன்­னிட்டு, கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள், அவற்­றின் பணி­யா­ளர்­கள், துணை நிறு­வ­னங்­கள், வாடிக்கை நிறு­வ­னங்­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்கு அளிக்­கும், தீபா­வளி பரிசு குறித்து, ஆய்வு மேற்­கொண்­டது. மும்பை, டில்லி, சென்னை, பெங்­க­ளூரு, ஐத­ரா­பாத், ஜெய்ப்­பூர், கோல்­கட்டா, லக்னோ, ஆம­தா­பாத், மும்பை ஆகிய நக­ரங்­க­ளைச் சேர்ந்த, 758 நிறு­வ­னங்­க­ளி­டம், தொலை­பேசி வாயி­லாக ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. அதில், இந்­தாண்டு தீபா­வளி பரி­சுக்­கான பட்­ஜெட்­டில், 35 – 40 சத­வீ­தம் வரை குறைத்து உள்­ள­தாக, இந்­நி­று­வ­னங்­கள் தெரி­வித்து உள்ளன.

பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்கை, ஜி.எஸ்.டி., அறி­மு­கத்­தால் ஏற்­பட்ட தாக்­கம் போன்­ற­வற்­றால், செலவை குறைத்­துள்­ள­தாக, நிறு­வ­னங்­கள் கூறி­யுள்ளன. இதன் எதி­ரொ­லி­யாக, நுகர்­பொ­ருள் நிறு­வ­னங்­கள், நுகர்­வோர் சாத­னங்­கள் தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின் விற்­ப­னை­யும் குறைந்­துள்­ளது. தீபா­வளி போன்ற முக்­கிய பண்­டிகை காலத்­தில், அதிக விலை உள்ள ஸ்மார்ட் போன்­க­ளுக்கு, கிராக்கி அதி­கம் இருக்­கும். இந்­தாண்டு தீபா­வ­ளி­யில், இவ்­வகை போன்­களின் விற்­ப­னை­யும் குறைந்­துள்­ள­தாக, ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது.

அதே சம­யம், இந்­தாண்டு தீபா­வ­ளி­யில், வலை­த­ளத்­தில் பொருட்­களை சலுகை விலை­யில் வாங்­கு­வ­தற்­கான கூப்­பன்­கள், பரிசு அட்­டை­கள், உலர் பழங்­கள், சாக்­லேட், உடற்­ப­யிற்சி அள­வீட்டு அணி­க­லன்­கள் ஆகி­ய­வற்­றுக்கு, கார்ப்­ப­ரேட் நிறு­வன ஊழி­யர்­கள் மற்­றும் வாடிக்­கை­யா­ளர்­கள் ஆர்­வம் காட்டி உள்­ள­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)