சரக்கு போக்குவரத்து துறைக்கு அடிப்படை கட்டமைப்பு அந்தஸ்துசரக்கு போக்குவரத்து துறைக்கு அடிப்படை கட்டமைப்பு அந்தஸ்து ... வங்கி காசோலைக்கு வருகிறது, ‘வேட்டு’; பிரதமர் மோடியின் அடுத்த வியூகம் வங்கி காசோலைக்கு வருகிறது, ‘வேட்டு’; பிரதமர் மோடியின் அடுத்த வியூகம் ...
2 ரூபாய்க்கு 100 எம்.பி.: ‘வை பை டப்பா’ அதிரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2017
23:52

பெங்களூரு : குறைந்த கட்­ட­ணத்­தில், தொலை தொடர்பு சேவை­களை வழங்கி வரும், ரிலை­யன்ஸ் ஜியோ­வுக்கே, ‘ஆப்பு’ வைப்­பது போல், அதி­ர­டி­யில் இறங்கி இருக்­கிறது, பெங்­க­ளூ­ரைச் சேர்ந்த ஒரு, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னம்.


சுபீந்த் சர்மா, கரம் லக் ஷம் ஆகி­யோ­ரால் துவங்­கப்­பட்­டுள்ள, ‘வை பை டப்பா’ எனும் இந்­நி­று­வ­னம், 2, 10 மற்­றும் 20 ரூபா­யில், அதி­வேக இன்­டர்­நெட் சேவையை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. இந்­நி­று­வ­னம், முதற்­கட்­ட­மாக இந்த சேவையை, கர்­நா­டக மாநி­லம், பெங்­க­ளூ­ரில் அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. இதன்­படி, 2 ரூபாய்க்கு, 100 எம்.பி.; 10 ரூபாய்க்கு, 500 எம்.பி.; 20 ரூபாய்க்கு, 1 ஜி.பி., டேட்டா வச­தியை பெற முடி­யும். இவற்றை, ஒரு நாள் மட்­டுமே பயன்­ப­டுத்த முடி­யும்.


தேநீர் விடுதி மற்­றும் பல­த­ரப்­பட்ட கடை­களில், ‘வை பை டப்பா’ டோக்­கன் விற்­கப்­படும். இதை வாங்கி, மொபைல் எண்ணை பதிவு செய்து, ஓ.டி.பி., எனப்­படும், ஒரு முறை கட­வுச்­சொல்லை பெற்று, இணைய வச­தியை பெற­லாம். பெங்­க­ளூரு முழு­வ­தும், 350 வழித்­த­டங்­களில், ‘வை பை டப்பா’ பயன்­பாட்­டிற்­கான, ஒருங்­கி­ணைப்பு வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)