2018 ஆட்டோ எக்ஸ்போ: 7 நிறு­வ­னங்­கள், ‘நோ’2018 ஆட்டோ எக்ஸ்போ: 7 நிறு­வ­னங்­கள், ‘நோ’ ... புத்தாண்டில் உயர்கிறது டோயோடா வாகனங்களின் விலை புத்தாண்டில் உயர்கிறது டோயோடா வாகனங்களின் விலை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஆல்டோ முதல் ஆடி வரை கார்களின் விலை அதிரடி குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2017
15:27

புதுடில்லி : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆல்டோ முதல் ஆடி வரையிலான கார்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட அதிகமாக விலைகுறைப்பை தர கார் உற்பத்தி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

அதன்படி, ஆல்டோ கார் விலை ரூ.35,000 மும், ஆடி க்யூ 6 மாடல் விலை ரூ.9 லட்சம் வரையிலும், ஆடி க்யூ 3 மாடல் விலை ரூ.3.41 லட்சமும், ஏ3 மாடல் விலை ரூ.5 லட்சமும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி ஏ6 மாடலுக்கு ரூ.8.85 லட்சம் விலை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, இந்த டிசம்பரில் ஆடி கார் வாங்கும் வாடிக்கையாளர்கள், 2019 ம் ஆண்டு முதல் தவணை தொகையை செலுத்த துவங்கினால் போதும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மாருதி சுசுகி நிறுவனமும் ரூ.30,000 முதல் 40,000 வரை சலுகை வழங்க உள்ளது. ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களும் வாகன ரகங்களுக்கு ஏற்றவகையில் விலை சலுகையை அறிவித்துள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)