ஷேல்பி பங்குகள்: இன்று பங்கு சந்தையில் சேர்ப்புஷேல்பி பங்குகள்: இன்று பங்கு சந்தையில் சேர்ப்பு ... ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கருத்து கணிப்பு எதிரொலி : 358 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2017
10:33

மும்பை : நேற்று வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.,வே வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் சென்செக்ஸ் 358 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய உள்ளது. ரூபாய் மதிப்பும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

மத்தியில் ஆளும் பா.ஜ.,வே சட்டசபை தேர்தலிலும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் அனைத்து துறை பங்குகளும் உயர்வுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (டிச.,15, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 358.11 புள்ளிகள் உயர்ந்து 33,605.11 புள்ளிகளாகவும், நிப்டி 110.20 புள்ளிகள் உயர்ந்து 10,362.30 புள்ளிகளாகவும் உள்ளன.

அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎப்சி வங்கி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2.48 சதவீதம் உயர்ந்துள்ளன. இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்திருந்த போதிலும் ஆசிய சந்தைகளில் ஜப்பான், ஷங்காய், ஹாங்காங் பங்குச்சந்தைகளும், அமெரிக்க பங்குச்சந்தைகளும் சரிவுடனேயே காணப்படுகின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)