விமானம், சில்லரை விற்பனை, ரியல் எஸ்டேட் துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிவிமானம், சில்லரை விற்பனை, ரியல் எஸ்டேட் துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி ... ... டி.சி.எஸ்., நிகர லாபம் சரிவு ரூ.7, ‘டிவிடெண்ட்’ அறிவிப்பு டி.சி.எஸ்., நிகர லாபம் சரிவு ரூ.7, ‘டிவிடெண்ட்’ அறிவிப்பு ...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2018
17:44

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜன., 11-ம் தேதி) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,833-க்கும், சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.22,664-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,030-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.41.80-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.39,110-க்கும் விற்பனையாகிறது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
வாஷிங்டன்:‘‘கடந்த நான்கரை ஆண்டுகளில், இந்தியா, மிக திடமான பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது,’’ என, பன்னாட்டு ... மேலும்
business news
புதுடில்லி:மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காய்ன்’ விலை, கடும் சரிவை சந்தித்து வருகிறது.கடந்த ஆண்டு இதே ... மேலும்
business news
புதுடில்லி:இந்தாண்டு, ஏப்., – நவ., வரையிலான எட்டு மாதங்களில், நாட்டின் நேரடி வரி வசூல், 6.75 லட்சம் கோடி ரூபாயாக ... மேலும்
business news
வீட்­டுக்­க­டன் என்­பது நீண்ட கால பொறுப்பு என்­ப­தால், மாதத்­த­வ­ணையை மட்­டும் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கா­மல், ... மேலும்
business news
இந்தி­யா­வில் உள்ள மக்­கள் தொகை­யில், 44 சத­வீ­தத்­தி­னர்மட்­டுமே மருத்­துவ காப்­பீடுபெற்­றி­ருப்­பது தெரிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)