டி.சி.எஸ்., நிகர லாபம் சரிவு ரூ.7, ‘டிவிடெண்ட்’ அறிவிப்புடி.சி.எஸ்., நிகர லாபம் சரிவு ரூ.7, ‘டிவிடெண்ட்’ அறிவிப்பு ... டிசம்பரில் சில்லரை பணவீக்கம் அதிகரிக்கும் டிசம்பரில் சில்லரை பணவீக்கம் அதிகரிக்கும் ...
அன்னிய முதலீடு: பதஞ்சலி நிறுவனம் நிபந்தனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2018
00:53

புதுடில்லி:‘அன்­னிய முத­லீ­டு­களை, நிபந்­த­னை­க­ளு­டன் ஏற்க தயார்’ என, பதஞ்­சலி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.
பாபா ராம்­தே­வின் பதஞ்­சலி நிறு­வ­னம், ஆயுர்­வே­தம் சார்ந்த பல்­வேறு பொருட்­களின் விற்­ப­னை­யில், மிக வேக­மான வளர்ச்­சியை கண்டு வரு­கிறது.அத­னால், இந்­நி­று­வ­னத்­தில் பங்கு மூல­த­னம் மேற்­கொள்ள, எல்.கேட்­டர்­டன் உள்­ளிட்ட, பல வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள்முயன்று வரு­கின்றன.வழக்­க­மாக, 10 -– 20 கோடி டாலர் முத­லீடு செய்­யும், எல்.கேட்­டர்­டன் நிறு­வ­னம், பதஞ்­ச­லி­யில், 50 கோடி டாலர் முத­லீடு செய்து, அதன் பொருட்­களை, சர்­வ­தேச சந்­தைக்கு கொண்டு செல்ல தயார் என, தெரி­வித்­துள்­ளது.
இது குறித்து, பதஞ்­சலி நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி, ஆச்­சார்யா பால­கி­ருஷ்ணா கூறி­ய­தா­வது:விரி­வாக்­கத் திட்­டங்­க­ளுக்கு, 5,000 கோடி ரூபாய் தேவைப்­ப­டு­கிறது. சுதேசி தொழிலை ஊக்­கு­விப்­பது தான், எங்­கள் நோக்­கம். உல­கமே ஒரு­வரை ஒரு­வர் சார்ந்து தான் இயங்­கு­கிறது.எங்­க­ளுக்கு உதவ, பல வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் முன்­வந்­துள்ளன. இந்­திய ரூபா­யில், வங்­கியை விட குறைந்த வட்­டி­யில் கட­னாக வழங்­கி­னால் ஏற்­போம். பங்கு முத­லீட்டை ஏற்க மாட்­டோம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்­திய அரசு, கறுப்­புப் பண ஒழிப்பு நட­வ­டிக்­கையை, மேலும் தீவி­ரப்­ப­டுத்­தும் நோக்­கில், ... மேலும்
business news
மும்பை : மும்பை பங்­குச் சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீடு, நேற்று முதன்­மு­றை­யாக, 35 ஆயி­ரம் புள்­ளி­களை ... மேலும்
business news
புதுடில்லி : ரியல் எஸ்­டேட் துறையை, ஜி.எஸ்.டி.,யில் சேர்ப்­பது குறித்து, இன்று முக்­கிய முடிவு எடுக்­கப்­படும் என, ... மேலும்
business news
புதுடில்லி : ‘‘அடுத்த, 8 – 9 ஆண்­டு­களில், நாட்­டின் பொரு­ளா­தா­ரம், 5 லட்­சம் கோடி டால­ராக வளர்ச்சி காணும்,’’ என, ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த, 2017 நவம்­ப­ரில், 178 பொருட்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Raj Pu - mumbai,India
12-ஜன-201815:21:07 IST Report Abuse
Raj Pu அரிசி நீ கொண்டுவா உமி நான் கொண்டுவருகிறேன் இதை கலந்து இருவரும் ஊதி ஊதி திங்கலாம்
Rate this:
2 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)