காய்கறிகள், பழங்கள் விலை உயர்வால்  நாட்டின் சில்லரை பணவீக்கம் அதிகரிப்புகாய்கறிகள், பழங்கள் விலை உயர்வால் நாட்டின் சில்லரை பணவீக்கம் அதிகரிப்பு ... சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் ஆசியாவில் மாற்று முதலீட்டு மையமாக   உருவெடுக்க இந்தியாவுக்கு வாய்ப்பு சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் ஆசியாவில் மாற்று ... ...
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 17 மாதங்களில் இல்லாத உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2018
00:11

புதுடில்லி:நாட்­டின் தொழில் துறை உற்­பத்தி, 17 மாதங்­களில் இல்­லாத வகை­யில், 2017 நவம்­ப­ரில், 8.4 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, அக்­டோ­ப­ரில், 2.2 சத­வீ­த­மாக இருந்­தது.கடந்த, 2016 ஜூனில், தொழில் துறை உற்­பத்தி, அதி­க­பட்­ச­மாக, 8.9 சத­வீத வளர்ச்­சியை கண்­டி­ருந்­தது.
தொழில் துறை உற்­பத்தி குறி­யீட்டை கணக்­கி­டு­வ­தில், தயா­ரிப்­புத் துறை, பெரும்­பான்மை பங்கை கொண்­டுள்­ளது. 2017 நவம்­ப­ரில், தயா­ரிப்­புத் துறை உற்­பத்தி, 10.2 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது. இது, அக்­டோ­ப­ரில், 2.5 சத­வீ­தம்; 2016 நவம்­ப­ரில், 4.8 சத­வீ­த­மாக இருந்­தது.
பொறி­யி­யல் சாத­னங்­கள் துறை உற்­பத்தி வளர்ச்சி, 9.8 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, அக்­டோ­ப­ரில், 6.8 சத­வீ­த­மாக இருந்­தது.இதே காலத்­தில், நுகர்­வோர் சாத­னங்­கள் துறை உற்­பத்தி, மைனஸ், 6.9 சத­வீத பின்­ன­டை­வில் இருந்து, 2.9 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது. சுரங்­கத் துறை உற்­பத்­தி­யும், 0.2 சத­வீத பின்­ன­டை­வில் இருந்து, 1.1 சத­வீ­தம் ஏற்­றம் கண்­டுள்­ளது. மின் உற்­பத்தி, 3.2 சத­வீ­தத்­தில் இருந்து, 3.9 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.கடந்த, 2015 செப்­டம்­ப­ரில், தொழில் துறை உற்­பத்தி, 3.6 சத­வீ­த­மாக இருந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)